வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எங்கள்.. திராவிட தத்தி.. தலைவர் மட்டும்.. ஊழல் வழக்கில் கைது ஆகட்டும்.. எத்தனை நாடுகள்.. எதிர்ப்பு தெரிவிக்கும் பாருங்கள்...
சாராயம், ஊழல் வழக்கில் இருந்தாலும் ஓட்டு போட முடியும்? கள்ள குடியேறிகள் ஓட்டு போட முடியும் ஓட்டை விற்க முடியும் சதவீதம் ஜனநாயகம்
அது எங்க பிரச்சினை .இந்தியா வல்லரசு ஆகிடும்
ஜெயலலிதா சிறை சென்ற போது எந்த நாடும் அலறவில்லை. ஜார்கண்ட் முதலமைச்சர் மீது புகார் வந்த போதும் அலறவில்லை. கவிதா கைது செய்யப்பட்ட போதும் அலறவில்லை. ஆனால் கெஜ்ரிவால் கைது செய்யப்படும் போது அமெரிக்கா, ஜெர்மனி அலறுகிறது. அப்படியானால் கெஜ்ரிவாலுக்கும் இந்த மேலை நாடுகளுக்கும் இடையே ஏதோ ஒரு ரகசிய தொடர்பு இருப்பதாக தெரிகிறது. அதாவது இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த சதி திட்டம் தீட்டியிருக்கலாம். மோடிஜி போன்ற ஒரு வலுவான தலைவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருக்க கூடாது என்று பேரம் பேசி இருக்கலாம். இதெற்கெல்லாம் ஐ. நா விளக்கம் தர வேண்டும்.
1). மடியில் கணம் இல்லையேல் வழியில் பயம் இல்லை. 3). தேசியத்திற்கு எதிரான எண்ணம் கொண்ட பசுத்தோல் போர்த்திய புலி கெஜ்ரிவால். 4). நூறு பேரை கொன்றவனை கூட விட்டுவிடலாம். 5). தேசத்திற்கு எதிரான செயல்பாடுகள் உள்ள ஒருவனை கூட விட்டுவிட கூடாது. 6). துடைப்பத்தை நன்கு நய்யபுடைத்து உள்ளே நிரந்தரமாக திகாரில் வைக்க வேண்டும். 7). பஞ்சாப் நாட்டின் எல்லையோர மாநிலம். எல்லைக்கு அப்பால் போதை ஏற்றுமதியில் ஈடுபடும் பாகிஸ்தான்.
மேலைநாடுகள் அவர்கள் நாட்டில் இப்படியொரு மதுபான ஊழலை செய்தவரை பதவியில் இருக்க விடுவார்களா ??? இல்லை, ஊழல்வாதிகளை ஆதரித்து சாமரம் வீசி நீதி கொடுப்பார்களா என்பதை ஐ. நா விளக்க வேண்டும். ?
மேற்கத்திய நாடுகளுக்கும் பயம் வந்து விட்டது எங்கு தனிப்பெரும்பான்மை பெற்று விடுவாரோ என்று அதன் வெளிப்பாடே இதனைநாள் எங்கு சென்றால் … மக்களே உஷார்
விட்டால் எல்லோரும் நாட்டாண்மை செய்வார்கள் சாராய அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம்
useless fellows who are they to interfere in indian politics and election.....
United nations is not a worthy body to safe guord the interests of the weaker section of the population
மேலும் செய்திகள்
திருவனந்தபுரம் டிஐஜி அஜீதா பேகத்திற்கு முதல்வர் விருது
43 minutes ago
தொழில்நுட்பக்கோளாறு; 100க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு
3 hour(s) ago | 4
தோல்வியை அறிந்து விட்டனர்!
6 hour(s) ago | 1
பசுமை திறன் மேம்பாட்டு பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
7 hour(s) ago
தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
7 hour(s) ago