உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயிற்சி மைய விபத்து விசாரணை துவக்கம்

பயிற்சி மைய விபத்து விசாரணை துவக்கம்

புதுடில்லி, டில்லி ராவ் தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தில் வெள்ளம் புகுந்து, மூன்று மாணவர்கள் பலியான வழக்கில் சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது. சி.பி.ஐ.,யின் விசாரணையை மேற்பார்வையிட மூத்த அதிகாரி ஒருவரை மத்திய விஜிலென்ஸ் கமிஷன் நியமிக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ