உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் 1,300 தீவுகள் இருப்பது காங்,-க்கு தெரியாது ;பிரதமர்

இந்தியாவில் 1,300 தீவுகள் இருப்பது காங்,-க்கு தெரியாது ;பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜூனாகத்: இந்தியாவில் 1,300 தீவுகள் உள்ளது. இது காங்.,க்கு தெரியாது. இவை அனைத்தும் செயற்கை கோள் உதவியுடன் தான் கண்டுபிடித்து உள்ளதாக பிரதமர் கூறி உள்ளார். குஜராத்தில் உள்ள ஜூனாகத் நகரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசியதாவது: வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் நாட்டிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் அவசியமானது. எனது உத்தரவாதம் மற்றவர்களிடமிருந்து நம்பிக்கை முடிவடையும் இடத்திலிருந்து தொடங்குகிறது. சமூகத்தின் கடைசி நபரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான எனது உத்தரவாதம் என்றார்.மேலும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசிய பிரதமர், காங்., ஆட்சி காலத்தின் போது இந்தியாவில் எத்தனை தீவுகள் உள்ளன என்பது குறித்து அன்றைய மத்திய அரசுக்கு தெரியாது. நான் ஒரு செயற்கை கோள் உதவியுடன் ஆராய்ச்சி செய்ததில் 1,300 தீவுகள் உள்ளன. அவற்றில் சில சிங்கப்பூர் அளவுக்கு பெரியது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

venugopal s
மே 03, 2024 18:39

அடுத்த விற்பனைக்கு தயாராவது போல் உள்ளதே!


Kumar
மே 03, 2024 15:24

மனுப்பூர் என்கிற மாநிலமே தெரியாத பிரதமர்.. 1300 தீவு இருக்குன்னு சொல்லுகிறார் …


மு.செந்தமிழன்
மே 03, 2024 15:04

இதை விட கொடுமை என்னவென்றால் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் வட அந்தமான் டிக்லிப்பூர் என்ற தீவுக்கு அருகே கோகோ என்று இந்தியாவுக்கு சொந்தமான ஒரு தீவு இருந்தது அதை நேரு காலத்தில் காங்கிரசு அரசு பர்மாவுக்கு தாரை வார்த்தது, பர்மா அந்த தீவை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவுக்கு 99 ஆண்டுக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது, இது இப்பொழுது இந்தியாவின் பாதுகாப்பிற்கு தலைவலியாக உள்ளது. கோடிக்கணக்கான ரூபாயை இந்திய அரசு டிக்லிபூர் தீவில் கொட்டி பாதுகாப்பு பலப்படுத்துகிறது. மும்பையில் இருந்து Indian coast guard அலுவலகத்தை டிக்லிப்பூர் தீவிற்கு மாற்றியுள்ளது. இன்றும் அப்பிரதேசம் பதற்றமான பகுதியாகவே உள்ளது.


தமிழ்வேள்
மே 03, 2024 12:40

பப்பு கும்பலுக்கு பட்டாயா இத்தாலி, மற்றும் சுவிஸ் வங்கி இருப்பிடம் மட்டுமே நன்கு தெரியும் வேண்டுமானால் தந்தூரி அடுப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்


A1Suresh
மே 03, 2024 11:26

பப்புவிற்கு தெரிந்தது காசு பணம் துட்டு மணி மணி மட்டுமே ஓட்டு, பதவி, அதிகாரம், சிறுபான்மை ஜால்ரா, அம்புடுதேன்


A1Suresh
மே 03, 2024 11:25

சோனியாவிற்கு புதுச்சேரியே தெரியாது இத்தாலி மட்டுமே தெரியும்


ஆரூர் ரங்
மே 03, 2024 11:25

1300 தீவுகள் இருப்பது கம்பெனிக்கு தெரியுமா? தெரிஞ்சிருந்தா இந்நேரம் சும்மா விட்டுருப்பாங்களா?


MADHAVAN
மே 03, 2024 11:23

இந்தியா னு ஒன்னு இருக்கு, அதில மக்கள் னு இருக்கோம்


Yes your honor
மே 03, 2024 10:09

உங்களை சொல்லி குற்றமில்லை உங்கள் பெயர் அப்படி வைகோ, பிறகு இப்படித்தான் சைக்கோவாக அலைவீர்கள்


Sampath Kumar
மே 03, 2024 09:02

நாட்டை கூறு போட்டு விற்கும் உண்கலமாதிரி ஆசாமிகளுக்கு தான்யா தெரியும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ