உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல் நலக்குறைவு காரணமாக, இன்று (டிச.,14) டில்லி அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் டில்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.'தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்' என மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சம்பா
டிச 15, 2024 04:18

புறக்கணிக்கபட்ட சிறந்த மனிதர்


ஆரூர் ரங்
டிச 15, 2024 11:30

பாகிஸ்தான் போய் ஜின்னாவை புகழ்ந்துள்ளார். எப்படி பிரதமராக ஏற்க முடியும்?


வைகுண்டேஸ்வரன், chennai
டிச 14, 2024 16:31

ஆரிய எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு, ஹிந்து துவேஷம் ஆகிய கொள்கை உள்ள மாடல் கட்சிக்கு மத்தியில் மந்திரி சபையில் இடம் அளித்த மாமனிதர்


RAMAKRISHNAN NATESAN
டிச 14, 2024 14:11

உயிருடன் இருக்கும் பாஜக தலைவர்களுள் என்னைக் கவர்ந்தவர் ..... நலம் பெற்று வர வேண்டும் .....


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 14, 2024 13:46

கோவை தொடர் குண்டு வெடிப்பில் பாதுகாப்புக்காக வந்த ஒரு இன்ஸ்பெக்டரால் குண்டு வெடிப்பின் போது விமானநிலையத்திலேயே தடுக்கப்பட்டு காப்பாற்றபட்டவர் திரு.அத்வானி அவர்கள்.


SUBRAMANIAN P
டிச 14, 2024 13:21

பிரதமர் ஆகி இருக்கவேண்டியவர். மோடிக்கு முன்னோடி.. பாகிஸ்தான் வாலை எப்போதோ ஓட்ட நறுக்கி இருப்பார்.


veeramani hariharan
டிச 14, 2024 12:30

Praying for speedy recovery


MARI KUMAR
டிச 14, 2024 12:17

உடல்நலம் விரைவில் குணமடைய வேண்டும்


ramesh
டிச 14, 2024 12:10

அத்வானி அவர்கள் தன்னுடைய தீவிர தன்னலமற்ற உழைப்பால் பிஜேபியை வளர்த்து வாஜ்பாயை பிரதமர் ஆக்கினார் .இவர் இல்லை என்றால் பிஜேபி என்ற கட்சி வளர்ந்து இருக்காது .அவரின் தன்னலமற்ற உழைப்பை இன்று மற்றவர்கள் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்கள் .


வாசகர்
டிச 14, 2024 17:14

ஐயா ரத யாத்திரை போனபோது சாரதி நம்ம பிரதமர். பிஜேபியில் வாஜ்பாய் - அத்வானி - பொற்காலம் 1 மோடிஜி - அமித்ஷா - பொற்காலம் 2 அண்ணாமலை - தேஜஸ்வி - பொற்காலம் 3


ramesh
டிச 14, 2024 12:02

என்னுடைய விருப்பமான பிஜேபி தலைவர் அத்வானி அவர்கள் நன்கு குணமடைந்து வீடு திரும்ப இறைவனை வேண்டுகிறேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை