மேலும் செய்திகள்
கரூர் நெரிசல் வழக்கு; விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன்
8 hour(s) ago | 27
புதுடில்லி:நேற்று காலை 7:15 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், கிழக்கு டில்லியின் மயூர் விஹார் பகுதியில் அதிகபட்ச மழை கொட்டியுள்ளது. அங்கு 147.5 மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நஜாப்கர் பகுதியில் 113 மி.மீ., லோதி சாலை 107.5 மி.மீ., டில்லி பல்கலைக்கழகம் 104.5 மி.மீ., சப்தர்ஜங் 105.6 மி.மீ., மழை பதிவானது.
8 hour(s) ago | 27