உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் மோடி...

மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் மோடி...

புதுடில்லி :நம் நாட்டின் பிரதமர் பதவியில் நீண்ட காலம் இருந்தவர்கள் பட்டியலில், மன்மோகன் சிங்கை முந்தி மூன்றாவது இடம் பிடிக்க உள்ளார் மோடி. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மன்மோகன்சிங், 10 ஆண்டு, 4 நாட்கள் பிரதமராக இருந்தார். 2014 மே 26ல் பதவியேற்ற மோடி, மே, 31ம் தேதியான நாளையுடன், 10 ஆண்டு, 5 நாட்களை நிறைவு செய்கிறார். இதனால், அவர் மன்மோகன் சிங்கை முந்துகிறார். அதிக காலம் பதவி வகித்த 'டாப் - 5' பிரதமர்கள்.1. நேரு 16 ஆண்டு 286 நாட்கள் (1947 -- 1964)2. இந்திரா - 15 ஆண்டு 350 நாட்கள் (1966 -- 1977, 1980 -- 1984)3. மோடி - 10 ஆண்டு, 5 நாட்கள் (2014 -- 2024)4. மன்மோகன் சிங் - 10 ஆண்டு, 4 நாட்கள் (2004 -- 2014) 5. வாஜ்பாய் - 6 ஆண்டு, 80 நாட்கள் (1996, 1998 -- 2004)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை