வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நட்பு நாடுகள் உறவுகளை மேம்படுத்த வேண்டும்.
புதுடெல்லி: இந்தோனேசியாவின் அதிபர் பிரபோவோ சுபியாண்டோ பிரதமர் மோடி தொலைபேசியிலாக உரையாடினார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற இந்தோனேஷிய அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாண்டோ வெற்றி பெற்று அதிபரானார். இன்று பிரபோவோ சுபியாண்டோ பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசினார்.இது குறித்து மோடி தனது ‛‛ எக்ஸ்'' தளத்தில் கூறியது, என்னை தொலைபேசியில் அழைத்து பேசியது மகிழ்ச்சி. அதிபராக தாங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகிறேன். இந்தியா -இந்தோனேசியா இடையேயான நல்லுறவு நமது நாகரிக உறவுகளை அடிப்படையாக கொண்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.முன்னதாக இரு தலைவர்களிடையே நடந்த உரையாடலில் இந்தியாவிடமிருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கிட ஒப்பந்தம் பேசியதாகவும், விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நட்பு நாடுகள் உறவுகளை மேம்படுத்த வேண்டும்.