மேலும் செய்திகள்
அண்ணாமலை பல்கலையில் தேசிய கருத்தரங்கம்
4 minutes ago
டூவீலர்கள் மீது வேன் மோதல் வழுதாவூர் சாலையில் பரபரப்பு
15 minutes ago
ஒரே காருக்கு உரிமை கொண்டாடிய 2 பேர்
45 minutes ago
கட்சித் தாவலை தடுங்கள்!அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி கட்சி மாறுகின்றனர். இது ஒரு மோசமான போக்கு. இதை தடுக்க கட்சி தாவல் தடைச் சட்டத்தை வலுப்படுத்த வேண்டும். கட்சி மாற விரும்பினால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கட்சி மாற வேண்டும். வெங்கையா நாயுடுமுன்னாள் துணை ஜனாதிபதிபா.ஜ.,வை கண்டுகொள்ளவில்லை!காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே சமயம் பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. அது ஒரு தேர்தல் அறிக்கையாகவே இல்லை. அதற்கு மோடியின் உத்தரவாதம் என பெயரிட்டுள்ளனர். சிதம்பரம்மூத்த தலைவர், காங்கிரஸ்நீதிமன்றத்தை நாடுவோம்!ராஜஸ்தானில் பிரதமர் மோடி ஒரு பிரிவினருக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்களை பேசினார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்காததால், சட்டப்பூர்வ தீர்வுகள் குறித்து ஆலோசித்து வருகிறோம்.சுப்ரியா ஸ்ரீநாதேசெய்தித் தொடர்பாளர், காங்கிரஸ்
4 minutes ago
15 minutes ago
45 minutes ago