உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு ஆதரவாக விழக்கூடாது: கெஜ்ரிவால் பேச்சு

ஒரு ஓட்டு கூட அவர்களுக்கு ஆதரவாக விழக்கூடாது: கெஜ்ரிவால் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக் கூடாது' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: ஆம்ஆத்மி அரசு ஆட்சிக்கு வந்த உடன் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினோம். நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கினோம். நிதி ரீதியாக மோசமான சூழ்நிலை இருந்தது. ஆம் ஆத்மி ஆளும் மாநிலங்களில் மட்டுமே இலவச மின்சாரம் வழங்குகின்றன. இன்று, நான் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன். மத்தியில் நாம் பலவீனமாக இருக்கிறோம்.

சர்வாதிகாரம்

மத்தியில் ஆட்சி அமைந்தால் நமது கைகள் வலுவடையும். எனவே ஆம் ஆத்மி கட்சியை 13 லோக்சபா தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும். நாட்டில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு பஞ்சாப் அரசு ஒழிக்கப்படும். பஞ்சாப் முதல்வரை பதவியில் இருந்து நீக்குவோம் என அமித்ஷா மிரட்டியுள்ளார். அவர்கள் இலவச மின்சாரத்தை நிறுத்த முடிவு செய்துள்ளார்கள். எனவே, ஒரு ஓட்டு கூட பா.ஜ.,வுக்கு ஆதரவாக விழக்கூடாது. அனைத்து ஓட்டுகளும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக போடப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

SRINIVASAN S.
மே 29, 2024 02:06

கெஜ்ரிவால் சொல்வது உண்மை. பி ஜே பி சர்வாதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும்.இந்த முறை அவர்கள் இந்தியா முழுவதும் தோற்கடிக்க படுவார்கள்.


vijay smarter
மே 29, 2024 22:21

உன்ன மாதிரி குருட்டு தற்குறிகள் தமிழ்நாட்டின் சாபக்கேடு


V GOPALAN
மே 28, 2024 20:28

Kejriwal is the dangerous person like stalin. The most venomous personality.


Ramesh Sargam
மே 28, 2024 20:25

தமிழகத்துக்கு திமுக என்றால், டெல்லிக்கு ஆம் ஆத்மி - ஊழல் செய்வதில்


தத்வமசி
மே 28, 2024 20:00

சமீபத்தில் தமிழ் மொழியில் கோ எனும் படம் பார்த்தேன். கடைசியில் முதல்வராக பதவியேற்கும் தோழரின் நினைவு வருகிறது.


Ganesan Krish
மே 28, 2024 19:03

ஊழல் மன்னன் திமுக வழியில் விஞ்ஞான ஊழல் பண்ணி சிறையில் இருந்து பெயிலில் வெளியே வந்து மக்களுக்கு மலைப் பிரசங்கம் செய்து கொண்டு இருக்கும் கேஜ்ரிவால் சொல்வதைக் கேட்டு வாக்களியுங்கள் நாடு நாசமாப் போகும்..


NAGARAJAN
மே 28, 2024 18:36

அயோக்கிய சிகாமணிகள் பாஜகவினர் தானே


vijay smarter
மே 29, 2024 22:22

200ருபா பிறப்பா


sankar
மே 28, 2024 17:50

ஐயோ பாவம் - விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்


M Ramachandran
மே 28, 2024 17:38

4 ஆம் தேதிக்கப்புறம் தீகாரிலிருந்து


Anbuselvan
மே 28, 2024 17:18

நன்றாக மற்றும் சாதூர்யமாக பொய் பேச கற்று கொண்டு இருக்கிறார். இதற்கு யார் பயிற்சி அளித்து இருக்க கூடும்? யூகங்கள் உங்களுடையதே.


Balasubramanian
மே 28, 2024 17:02

சரிய்யா சரி ! 13 பஞ்சாப்பிலும் 4 தில்லியிலும் மொத்தம் 17 சீட்டை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை