வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பாதுகாப்பாக ஊழல் செய்ய தகுதியான துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை. இப்படி இடிந்து விழ வாய்ப்பே இல்லை. சாலை பழுதடைந்தால் கனரக வாகனங்கள் மீது பழி போடலாம்.தனியார் நிறுவனங்கள் நிர்வகிக்கிற சுங்கச்சாவடிகள் மூலம் அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்கலாம்.
தமிழகத்தில் வாங்கப்படும் கமிஷனை விட அதிகமாக வாங்கியவர்கள் போலும்
ராம் தேஜஸ்வி துணை முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட பாலங்கள் விழுகின்றன. இந்தியா கூட்டணியில் இவர் துணை பிரதமராக ஆசைப்பட்டார். இந்தியா சர்வநாசத்திலிருந்து தப்பித்து விட்டது.
மொத்த தொகை போல இரு மடங்கு கட்டியவர்களிடம் வசூலிக்க வேண்டும்
JDU பிஜேபி ஊழலோ ஊழல். வடநாட்டில் மக்கள் முட்டாளாக இருக்கும் வரை ஊழல் தொடரும்.
உன்னுடைய தமிழகம் ஊழல் என்றால் என்ன என்றே தெரியாத உத்தமர்களால் ஆளப்படுகிறது பாரு....போவியா?..
பாலம் எப்ப கட்டப்பட்டது தெரியுமா?
தாங்கித்தான் ஆகவேண்டும் இன்னமும் பல பல செய்திகள் வரும் . உடைந்தது பாலம் ஆகையால் வெளிச்சத்துக்கு வந்தது ஜனநாயகம். பல பெயர்களில் இடிந்து விழாமல் கண்ணுக்கே தெரியாமல் பல லட்சம் கோடி உள்ளன ,அவைகள் அனைத்தும் கல்விபோல் , தீ பிடிக்காது , கள்வரால் கொள்ளை போகமுடியாது , ஏன் கண்ணுக்கே தெரியாது அப்படிப்பல ப்ரொஜெக்ட்டுக்கள் உள்ளன . இதற்க்காகத்தான் படிக்காமல் , வேலைக்கு செல்லாமல், மக்களுக்கு சேவைசெய்யவேண்டும் என்ற ஒரே நோக்கில் நாளுக்கு கட்சிகள் குடும்பங்கள் , தொண்டர்கள் பெருகிக்கொண்டே போகிறார்கள் . வாழ்க முடியாட்சி . வந்தே மாதரம்
ஊழல் காரர்கள் என்று தெரித்தே லல்லு குடும்ப கட்சிக்கு வோட்டை போட்ட மக்களை தான் சொல்ல வேண்டும்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
6 hour(s) ago