உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

பார்லி., வளாகத்தில் தடுத்து நிறுத்தம்: தி.மு.க., எம்.பி புகார்

புதுடில்லி: பார்லி., வளாகத்தில் திமுக எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். பார்லிமென்டிற்கு ஏன் வந்தீர்கள் என சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சையானது. இது தொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி, ராஜ்யசபா தலைவருக்கு எம்.பி., எம்.எம். அப்துல்லா புகார் அளித்துள்ளார்.புகார் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா எம்.பி.,க்களின் கண்ணியத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சி.ஆர்.பி.எப்., வீரர் கேள்வி எழுப்பியது வேதனை தருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பெரிய ராசு
ஜூன் 20, 2024 11:48

ஒன்னு டாஸ்க் மாக் போகணும் இல்லே கான்டீன் ..அவன் கேட்டதே சரிதான் உனக்கு என்ன தெரியும் இந்தியும் தெரியாது ஆங்கிலமும் தெரியாது..போங்க


Venkat
ஜூன் 20, 2024 09:59

நானும் தெரியாமல் தான் கேட்கறேன் .... அவருக்கு அங்க என்ன வேலை???


Venkat
ஜூன் 20, 2024 09:57

அருமை


sp.saravanan
ஜூன் 20, 2024 07:32

ஏன் காஷ்மீரில் மக்களால் தேர்தேடுக்கபட்ட ஒரு நபர் ஒரு சிஆர்பிஎப் போலீஸ் கண்ணத்தில் அரைந்தால் சிங்கபெண் என்பீர்கள் பார்லிமெண்ட் க்கு ஏன் வந்தாய் என்று கேட்டால் புகார் கொடுப்பீர்களா உங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி........


Ramesh Sargam
ஜூன் 19, 2024 20:46

சி.ஆர்.பி.எப்., வீரர், அந்த திமுக எம்பியிடம் நீங்கள் போக வேண்டிய இடம் கேன்டீன். விவாதம் நடக்குக்கும் இடத்திற்கு ஏன் வந்தீர்கள் என்று கேட்டிருப்பார்.


தமிழ்வேள்
ஜூன் 19, 2024 20:37

எம்பி அடையாள அட்டை மாட்டிக் கொண்டு போனால் ஏன் கேள்வி கேட்க போகிறார்? திமுக கும்பலின் முக லட்சணம் திஹார் வாசிகளை நினைவு படுத்தி இருக்கும்...


ManiK
ஜூன் 19, 2024 20:27

அது எப்படி airportல, parliamentல எல்லாம் திமுக ஆளுங்க மட்டும் மாட்ராங்க?!!...All due to their attention seeking cry baby approach


GMM
ஜூன் 19, 2024 19:48

அலுவல் இல்லாத போது பாராளுமன்ற உறுப்பினருக்கு என்ன வேலை? பாராளுமன்றம் அறிவாலயம் அல்ல. தடுத்து நிறுத்தி, விசாரித்து விட்டது கூட தவறு. சபை தலைவர் அனுமதி பெற்று, விட்டு இருக்க வேண்டும். அது வரை அங்கு தங்க வைத்து. இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியை சீர்குலைக்கும் வேலை? திமுக ஒரு உருப்படியான வேலையும் செய்யாது. எப்போதும் பிரச்சனை உருவாக்கி கொண்டு இருக்கும்.


பேசும் தமிழன்
ஜூன் 19, 2024 19:27

நீங்கள் எப்போதும்... பாரளுமன்ற கேண்டீனில் போய் தானே அமர்ந்து கொண்டு இருப்பீர்கள்....வழி தவறி வந்து விட்டீர்களோ என்ற நினைப்பில் .... அப்படி கேட்டு இருப்பார் ???


Esakki
ஜூன் 19, 2024 23:28

ஆமாம் 100%கேட்டது சரிதான்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 19, 2024 19:02

கான்டீன் ல திங்கிறதுக்கு போண்டா, பஜ்ஜி, வடை ..... குடிக்க டீயி ..... கொஞ்சம் ஹரியானா எல்லை போனா சரக்கு ..... கொத்துக்கறி, பஞ்சாபி மட்டன் பிரியாணி ...... அங்கேயே இளம்பெண்கள் ... எல்லாம் இருந்தாலும் தின்னு கொழுத்து உடம்பு மதமதத்து கெடக்கு ..... அதான் சி ஆர் பி எஃப் வீரர் கூட வல்லடி வழக்கு பண்ணி அவரு மேல உட்டேன் கம்ப்ளெயிண்ட்டு ......


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை