மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13
மங்களூரு : மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கைதி, தற்கொலை செய்து கொண்டார்.தட்சிணகன்னடா, மங்களூரின், மஞ்சேஸ்வரா பந்த்யோடுவில் வசித்தவர் முகமது நவுபால், 24. போதைப்பொருள் விற்ற வழக்கில், 2022 டிசம்பரில் கைதானார். மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.மன அழுத்தத்தால் அவதிப்பட்ட இவர், ஏப்ரல் 25ல் வென்லாக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று அதிகாலை மருத்துவமனை அறையின், இரும்பு கம்பியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மஞ்சேஸ்வரா போலீசார் விசாரிக்கின்றனர்.
5 hour(s) ago | 5
6 hour(s) ago | 1
9 hour(s) ago | 13