உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீட்டுச்சுவரில் பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்; சேட்டை வாலிபரை துாக்கியது டில்லி போலீஸ்!

வீட்டுச்சுவரில் பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்; சேட்டை வாலிபரை துாக்கியது டில்லி போலீஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டில்லி: பாகிஸ்தான் ஆதரவு போஸ்டர்களை சுவர்களில் ஒட்டியிருந்த வாலிபர், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.டில்லியின் ரோகிணி பகுதியில் உள்ள அவந்திகா குடியிருப்பின் 'சி' பிளாக்கில் வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டின் சுவர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவான போஸ்டர்களை ஒட்டி வந்துள்ளார். இது அங்கிருந்தவர்களிடையே சந்தேகங்களை எழுப்பியது.இதனால், அந்தப் போஸ்டர்களை வீடியோ எடுத்த உள்ளூர் மக்கள், சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலான நிலையில், சம்பந்தப்பட்ட நபரின் வீட்டிற்கு போலீசார் சென்றுள்ளனர். அங்கு வீட்டின் சுவர்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக வாசகங்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த நபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அந்த நபருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளதா என்று விசாரித்து வருகின்றனர். மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவான பேனர்களையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ramesh Sargam
ஆக 05, 2024 19:32

வாக்கு வங்கியில் வாக்குகளை அதிகம் சேமிக்க திராவிட கட்சிகள் அந்த அமைப்பினருக்கு அதிக சலுகைகள் கொடுக்கிறார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல, மற்ற மத்தினர் நுழைய முடியாத பிராமண அக்ரகாரத்திலும் இன்று அவர்கள் புகுந்துவிட்டார்கள். எல்லாம் அந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆதரவால். நிலைமை இப்படியே சென்றால் தமிழகம் ஹிந்துக்கள், வாழ தகுதி அற்ற மாநிலம் ஆகிவிடும்.


Ilan Kovan
ஆக 05, 2024 17:58

பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளவனுக்கு என்ன வேணூமாம் இந்தியா பிடிக்காதவங்க பாக்கிஸ்தானுக்கு போக வேண்டியதுதானே இங்கிருந்து கழுத்தறுப்பானுவ


Ponraj Raj
ஆக 06, 2024 13:28

எஸ்


theruvasagan
ஆக 05, 2024 16:42

அந்த அனாமதேய நபரை பக்கிஸ்தானுக்கு அன்பளிப்பாக அறிவித்து அங்கு அனுப்பிவிடலாம். அவனுக்கு உகந்த இடம் அந்த சொர்க்கபுரிதான். நன்றாக அனுபவிப்பான்.


தத்வமசி
ஆக 05, 2024 16:09

இவர்களுக்கு பாகிஸ்தான் மேல் எந்த பற்றும் கிடையாது. எந்த நாடாக இருந்தாலும் இவர்களுக்கு நாட்டுப் பற்று என்று சொல்லிவிட முடியாது. இந்தியாவை, இந்துக்களை வெறுப்பேற்ற வேண்டும் அதற்காக பாகிஸ்தான் ஆதரவு கோஷம். அவ்வளவு தான்.


MOHAMED Anwar
ஆக 05, 2024 16:01

நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவன் தான் தேச துரோகி,


சுலைமான்
ஆக 05, 2024 15:32

பாரதத்தில் இதுபோன்ற செயல்கள் நடப்பதற்கு நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் தான் காரணம்.


வாய்மையே வெல்லும்
ஆக 05, 2024 15:18

தின்கிறது கஞ்சி குடிப்பது பாரதத்தில் ஆனால் நயவஞ்சக சாஹிபு உனக்கு எதிரி வெளிநாட்டு உறவுதான் முக்கியம் என்றால் ஒட்டுமொத்தமாக இந்தியாவுடன் உறவை முறித்து பிடித்த இடத்துக்கு ஒழிந்து அங்கேயே தஞ்சம் போவது தானே சரியாக இருக்கும் .. இங்கிருந்தே உண்டவீட்டுக்கு வஞ்சனை செய்தால் உன்னை வெச்சு செய்வது தான் சால சிறந்த வழி ..


kumarkv
ஆக 05, 2024 15:02

நமது மினிஸ்டர் பாகிஸ்தானில் இந்திய ருபாயை அச்சடித்து இந்த நாய் போஸ்டர் அடிப்பதற்கு முன்பே செய்துட்டான்.


enkeyem
ஆக 05, 2024 15:02

அந்த நபர் முஸ்லீம் அல்லாதவராக இருந்திருந்தால் பெயரை வெளியிட்டிருப்பார்கள். தவிர முஸ்லீம் அல்லாதவர் ஒருபோதும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்


Suppan
ஆக 05, 2024 15:13

ராகுல், மணி சங்கர் அய்யர் சோனியா, கட்கே. முஃதி அப்துல்லா போன்றவர்களை மறந்துவிட்டீர்களே ?


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 14:42

பாசமுள்ள இடத்துக்கே அனுப்பி வையுங்க .......


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை