உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி., காங். கட்சிக்கு தாவல்

பி.ஆர்.எஸ். கட்சி எம்.பி., காங். கட்சிக்கு தாவல்

ஐதராபாத்: தெலுங்கானாவின பி.ஆர்.எஸ். கட்சி ராஜ்யசபா எம்.பி., கேசவ் ராவ், நேற்று அக்கட்சியிலிருந்து விலகி காங். கட்சியில் இணைந்தார்.நேற்று அக்கட்சியிலிருந்த விலகி அகில இந்திய காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். அப்போது தெலுங்கானா காங். முதல்வர் ரேவந்த் ரெட்டி, காங்., மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை