உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செருப்பு கடைக்கு ராகுல் திடீர் விஜயம்

செருப்பு கடைக்கு ராகுல் திடீர் விஜயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: அவதூறு வழக்கில் ஆஜராக உத்தரப் பிரதேசம் வந்திருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், செருப்பு தைக்கும் தொழிலாளி கடைக்கு சென்றார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதற்காக ராகுல் மீது சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று (26.07.2024) ஆஜரானார். விசாரணை ஆக 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.முன்னதாக சுல்தான் பூர் செல்லும் வழியில் செருப்பு தைக்கும் தொழிலாளியின் கடைக்கு திடீரென விஜயம் செய்து அங்கிருந்த கடை உரிமையாளரான முதியவரிடம் நலம் விசாரித்தார். சுமார் 30 நிமிடங்கள் கலந்துரையாடினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 11:27

அடுத்து துடைப்பக் கடைக்கு விசிட் உண்டா?


karunamoorthi Karuna
ஜூலை 27, 2024 09:05

செருப்பு கடைக்காரர் ராகுல் காந்தி அங்கு இருந்து போன பிறகு மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார் அந்த விபரங்கள் இந்த செய்தியுடன் சேர்த்து போட்டு இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்


சந்திரன்
ஜூலை 27, 2024 09:03

கட்சி பிஞ்சி போச்சி தச்சி தரமுடியுமா என கேட்டிருப்பாரு


ranj
ஜூலை 27, 2024 09:03

பல ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் வருமானம் இல்லாமல் இருக்கிறார்.


Ramarajpd
ஜூலை 27, 2024 07:07

இதற்கு சொக்கத் தங்கம் பரவாயில்லை. இந்த மாதிரி எதுவும் செய்யாமலே மன்மோகன் சிங்கை 10 வருடம் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி செய்தது.


சரவணன் சேவுகன்
ஜூலை 27, 2024 18:46

தேர்தல் முடிஞ்சு போச்சுனு தெரியாது போல


Amruta Putran
ஜூலை 27, 2024 06:47

Stunt master May overtake


RAJ
ஜூலை 26, 2024 23:35

ஏன் ராசா கள்ளக்குறிச்சி பக்கம் எட்டிக்கூட பார்க்கல? அவிங்க எல்லாம் மக்கள் இல்லியா?


Bala
ஜூலை 26, 2024 22:47

வேறு எங்கு செல்ல முடியும்?


vijai
ஜூலை 26, 2024 22:39

நல்ல நடிப்பு


nagendhiran
ஜூலை 26, 2024 22:17

ஐம்பது ஆண்டுகள் ஆண்ட கட்சியில் இருந்துட்டு? மகாநடிகன் நல்லாவே நடிக்குறார்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை