உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு : பிசிசிஐ அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.இது குறித்து பிசிசிஐ பொது செயலாளர் ஜெய் ஷா சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: டி 20 உலக கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள் , பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sevvannan
ஜூலை 01, 2024 12:13

கால் பந்து நீச்சல் ஜிம்னாஸ்டிக் கூடைப்பந்து போன்ற இந்தியா பின்தங்கிய விளையாட்டுகளை ஊக்கம் தர உபயோகப்படுத்த வேண்டும் அரசு செய்யாது


vijay,covai
ஜூன் 30, 2024 22:17

நாட்டுக்கு ரொம்ப முக்கியம்,இந்தியா எழை நாடு,மனதில் வையுங்கள்


raja
ஜூலை 01, 2024 07:19

ஓ கொத்தடிமையே. கள்ளசாராயம் குடித்து செத்தவனுக்கு கொடுக்க பட்ட தலா பத்து லட்சம் 63 பெருக்கும் பாதித்தவர்களுக்கு கெடு கெட்ட விடியா மூஞ்சியால் கொடுக்க பட்ட தொகையையும் கணக்கு போட்டால் இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்த இவர்களுக்கு கொடுக்க பட்ட தொகை குறைவுதான்...


சீனிவாசன்
ஜூன் 30, 2024 21:46

இந்த தொகை இந்தியாவில் வாழும் ஆட்டிசம் என்கிற மதிஇறக்கம் உள்ள இந்திய மக்களுக்கு, விளையாட்டு துறையில் ஊக்கிவிக்க பயன் படுத்துமாறு, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நன்றி


Venkateswaran Ramamoorthy
ஜூன் 30, 2024 20:30

மனமார்ந்த வாழ்த்துகள் ✍️


Gopal Gopal
ஜூன் 30, 2024 20:24

yes


மேலும் செய்திகள்