உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதை பொருள் விற்பனை : நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதார் கைது

போதை பொருள் விற்பனை : நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதார் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: தெலுங்கானாவில் போதை பொருள் விற்பனை செய்ததாக பாலிவுட் நடிகை ராகுல் ப்ரீத்சிங் சகோதரர் அமான்ப்ரீத்சிங் உள்ளிட்ட 5 பேரை தெலுங்கானா போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.‛கோகைன்‛ எனப்படும் போதை பொருள் விற்பனை செய்வதற்காக கடத்தி வரப்படுவதாக தெலுங்கானா போதை பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து ராஜேந்திரா நகர் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் 5 பேரை கைது செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1tznwzhv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0விசாரணையில் கைதான ஐந்து நபர்களில் ஒருவர் அமான்ப்ரீத்சிங் என்பதும் இவர் பாலிவுட் நடிகை ராகுல்ப்ரீத்சிங் சகோதரர் என்பதும் தெரியவந்தது.இவரிடமிருந்து 2.6 கி.கி. கோகைன் போதை பொருளை பறிமுதல் செய்து இவருடன் இருந்த மேலும் நான்கு பேரையும் கைது செய்து போதை பொருள் எங்கிருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். தவிர அமான்ப்ரீ்சிங்கிடம் இருந்து கோகைன் போதை பொருளை வாங்க வந்த 30 பேரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

theruvasagan
ஜூலை 15, 2024 22:04

அளவோட எடுத்துக்ணும் என்று அட்வைஸ் பண்ணுவார். நம்ப தாத்தா. ரொம்ப நல்ல தாத்தா.


Senthil K
ஜூலை 15, 2024 21:18

என்ன.. எங்கள் உதயநிதி ஸ்டாலின்... மச்சான்.. போதை மருந்து கடத்தும் கும்பலைச் சேர்ந்தவனா???


vira
ஜூலை 15, 2024 20:01

indian thaatha enna pannuvaar?????????????rr


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை