மேலும் செய்திகள்
குழந்தையுடன் தாய் மாயம்
41 minutes ago
செக்யூரிட்டி மீது தாக்குதல்: போலீசார் விசாரணை
41 minutes ago
புதுடில்லி:டில்லியில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், சில இடங்களில் லேசான மழை பெய்யும் என கூறியுள்ளது.நேற்று அதிகபட்ச வெப்பநிலை 34.7 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. காற்றின் தரக்குறியீடு மாலை 6:00 மணிக்கு 66 ஆக இருந்தது.
41 minutes ago
41 minutes ago