உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்சிவராத்திரி 74 வது மஹா சிவராத்திரியை ஒட்டி இசை நிகழ்ச்சி. ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பகாவதர் மற்றும் குழுவினரின் நாமசங்கீர்த்தனம். நேரம்: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு. அங்காள பரமேஸ்வரி மற்றும் காளிகாம்பா கோவில் 48 ம் ஆண்டு மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மஞ்சள் நீராட்டு, கோவில் முன்பு உறி அடித்தல் நேரம்: காலை 10:30 மணி; அன்னதானம், நேரம் மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் காளிகாம்பா கோவில், மாகடி பிரதான சாலை, பின்னி மில், பெங்களூரு.அபிஷேகம் அமாவாசையை ஒட்டி அம்மனுக்கு அபிஷேகம். நேரம்: காலை 8:30 மணி. மஹாமங்களாரத்தி, காலை 10:00 மணி. இடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜிநகர். பொதுபுத்தக கண்காட்சி இரண்டாவது நாள் புத்தக கண்காட்சி. நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை; இடம்: விதான் சவுதா வளாகம், பெங்களூரு.பயிற்சி ஆண், பெண் இரு பாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். சமையல் பயிற்சி, நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.இசை கசா கரோக்கி வழங்கும் அன்மோல் ஜெயினின் 'அந்தாக் ஷரி இசை நிகழ்ச்சி'. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: கசா கரோக்கி, நான்காவது பேஸ், ஜே.பி., நகர்.காமெடி தி காமெடி தியேட்டர் வழங்கும் டார்க் காமெடி. நேரம்: மாலை 6:00 முதல் இரவு 7:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர். ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப் சார்பில் 'சீப்பர் தென் தெரபி' காமெடி. நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், தீனா காம்ப்ளக்ஸ், இரண்டாவது தளம், சாந்தாலா நகர், அசோக் நகர். காமெடி ஷாட்ஸ் வழங்கும் கவுதம் கோவிந்தன், ஆனந்த் ரத்னம், சோம்நாத் படே, ஜோதீன் பாட்ரோ ஆகியோரின் காமெடி. நேரம்: இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், எஸ்.பி.ஐ., காலனி, கோரமங்களா. பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் சங்கர் சுகனி, சசஷி திமான், ஷமிக் சக்ரபர்தி ஆகியோரின் ஜோக் இன் புராகிரஸ், நேரம்: இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. கவுரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத்தின் 'ஜோக்ஸ் இன் ஏ பங்கர்', நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர். அமீர் பீரன், பியூஷ் குமாரின் 'கிரவுண்டெட் காமெடி நைட்'. நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. கிருஷ்ணன் சுப்பிரமணியன், ராகுல் ரோபின், ஆதித்யாவின் 'பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர்'. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை