மேலும் செய்திகள்
இன்று இனிதாக..
08-Feb-2025
ஆன்மிகம்மஹா சிவராத்திரி 74 ம் ஆண்டு மஹா சிவராத்திரியை ஒட்டி இசை நிகழ்ச்சி. துஷ்யந்த் ஸ்ரீதரின் தமிழில் திருப்புகழ் ராமாயணம் சொற்பொழிவு, நேரம்: மாலை 6:00 மணி. இடம்: மகான் ஸ்ரீ ஒடுக்கத்துார் மடம், கங்காதர் ஷெட்டி சாலை, ஹலசூரு.பிரம்மோற்சவம் ஸ்ரீ லலிதாம்பிகா சமேதா ராமலிங்கேஸ்வர சுவாமி கோவிலில் 62 ம் ஆண்டு விழா. அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாத வினியோகம். நேரம்: காலை 6:00 மணி முதல். விஸ்வ கர்ம சுவர்ண காரா ஷேம அபிவிருத்தி சங்கம் சார்பில் சிம்ம வாகன உற்சவம். நேரம்: இரவு 8:30 மணி. இடம்: கீதா சாலை, ராபர்ட்சன்பேட்டை. ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி பிரம்மோற்சவத்தை ஒட்டி, சப்தவாரன உற்சவம், நேரம்: காலை 10:00 மணி; சயனோற்சவம், த்வச ஆராதனை, நேரம்: இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், 15வது குறுக்கு சாலை, மல்லேஸ்வரம்.பொதுஜெ., பிறந்த நாள் விழா தங்கவயல் தொகுதி அ.தி.மு.க., சார்பில் பூஜை, இனிப்பு வழங்குதல். நேரம்: காலை 10:00 மணி. இடம்: காந்தி சதுக்கம், ராபர்ட்சன்பேட்டை. கர்நாடக மாநில அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அன்னதானம், ஏழைகளுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்குதல். நேரம்: மதியம் 1:00 மணி. இடம்: பஸ் நிலையம், ராபர்ட்சன்பேட்டை. பங்கார்பேட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா படத்திற்கு சிறப்பு பூஜை, இனிப்பு வழங்குதல். நேரம்: முற்பகல் 11:00 மணி. இடம்: அ.தி.மு.க., அலுவலகம், அம்பேத்கர் சதுக்கம், பங்கார்பேட்டை. விருது வழங்கல் கர்நாடக ராஜ்ய பீம் சேனா மாநில கமிட்டி சார்பில் 'அரசியலமைப்பு தினம் மற்றும் பீம் ரத்னா விருது வழங்கல், நேரம்: காலை 11:00 மணி. இடம்: டவுன் ஹால், மைசூரு.இலவச மருத்துவ முகாம் சுயாக் மருத்துவமனை சார்பில் நீரிழிவு பாதித்தோருக்கு இலவச பரிசோதனை மருத்துவ முகாம். நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், ராமகிருஷ்ணா நகர், மைசூரு.கண்காட்சி ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட் சார்பில் கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை, நேரம்: மாலை 4:00 மணி. இடம்: ஜே.எஸ்.எஸ்., மைசூரு அர்பன் ஹட், வட்டசாலை, ஹெப்பால் தொழிற் பகுதி, மைசூரு. சில்க் இந்தியா கண்காட்சி, விற்பனை. நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஹோட்டல் சதர்ன் ஸ்டார், வினோபா சாலை, மைசூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு. களி மண்ணில் வடிவம் கொடுத்தல். நேரம்: மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை; 5:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். ஓவியம் வரைய பயிற்சி, நேரம்: மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை. இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். சமையல் பயிற்சி, நேரம்: மதியம் 3:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா.காமெடி பஞ்ச் லைன் புரொடக் ஷன்ஸ் வழங்கும் சங்கர் சுகனி, சசஷி திமான், ஷமிக் சக்ரபர்தி ஆகியோரின் ஜோக் இன் புராகிரஸ், நேரம்: இரவு 8:00 முதல் 11:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக் ஹவுஸ், 616, 80 அடி சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. கவுரவ் புரோஹித், சமர்பன் போஸ், ஆகாஷ் நாத்தின் 'ஜோக்ஸ் இன் ஏ பங்கர்', நேரம்: இரவு 8:30 முதல் 10:00 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர். அமீர் பீரன், பியூஷ் குமாரின் 'கிரவுண்டெட் காமெடி நைட்'. நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. கிருஷ்ணன் சுப்பிரமணியன், ராகுல் ரோபின், ஆதித்யாவின் 'பேக்கிங் ஜோக்ஸ் இன் கல்யாண் நகர்'. நேரம்: இரவு 8:00 முதல் 9:30 மணி வரை. இடம்: கிளென்ஸ் பேக்ஹவுஸ், 426, ஏழாவது பிரதான சாலை, முதல் பிளாக், எச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்.
08-Feb-2025