உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை

இன்று பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை

புதுடில்லி: பாராளுமன்ற லோக்சபா சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு பெற்ற நிலையில் இன்று இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாம் முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்இந்நி்லையில் நேற்று லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு பெற்றார். பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் அவரை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து இன்று லோக்சபா, ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை