மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
6 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
12 hour(s) ago
விஜயநகரா: ராய்ச்சூர், லிங்கசுகுரைச் சேர்ந்தவர்கள் வினய், 27, சன்னபசவா, 27. இவர்கள் இருவரும் நண்பர்கள்.இவர்களும், நண்பர்களான சச்சின், கவுதம், கார்த்திக், பிரபு ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, ஒரு காரில் கேரளா வயநாடுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.விஜயநகரா மாவட்டம், குட்லிகி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி, சாலை தடுப்பு சுவரில் மோதியது. வினய், சன்ன பசவா சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்ற நான்கு பேரும் படுகாயத்துடன், விஜயநகரா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில், நண்பர்கள் இருவர் பலியாகினர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
6 hour(s) ago | 2
12 hour(s) ago