உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் வினேஷ் போகத்: டெண்டுல்கர் ஆதரவு

வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் வினேஷ் போகத்: டெண்டுல்கர் ஆதரவு

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வெள்ளிப்பதக்கம் பெற தகுதியானவர் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு விளையாட்டுக்கும் விதிகள் உள்ளன; சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவற்றை கையாள வேண்டும்மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டி அரையிறுதியில் நேர்மையான முறையில் வென்றிருக்கிறார்; எனவே அவர் வெள்ளிப் பதக்கம் பெற தகுதியானவர் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை