உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?

உங்கள் தொகுதியில் சதவீதம் எவ்வளவு?

பெங்களூரு : கர்நாடகாவில், லோக்சபா தேர்தலில், முதல் கட்டமாக, ஏப்ரல் 26ம் தேதி 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 69.56 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இரண்டாம் கட்டமாக, நேற்று முன்தினம் 14 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.இந்த தொகுதிகளில் பதிவான ஓட்டுப்பதிவின் இறுதி நிலவரத்தை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் நேற்று வெளியிட்டது. இதன்படி, இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த 14 தொகுதிகளில் சராசரியாக 71.84 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, சிக்கோடியில், 78.66 சதவீதமும்; குறைந்தபட்சமாக, கலபுரகியில், 62.25 சதவீதமும் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.ஒட்டுமொத்தமாக லோக்சபா தேர்தலில் மாநிலத்தில் 70.64 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 2019ல், 68.96 சதவீதமும் பதிவானது.அந்த வகையில், இம்முறை ஓட்டுப்பதிவு 2 சதவீதம் உயர்ந்துள்ளது.இரண்டாம்கட்ட தேர்தலில் சட்டசபை தொகுதிகள் வாரியாக பதிவான ஓட்டு விபரம்:சட்டசபை தொகுதி சதவீதம்சிக்கோடி - 78.66நிப்பானி 79.90சிக்கோடி - சடலகா 79.60அதானி 78.89காக்வாட் 78.96குடச்சி 75.04ராய்பாக் 76.04ஹுக்கேரி 78.40யம்கன்மரடி 82.22பெலகாவி -71.49அரபாவி 71.88கோகாக் 71.31பெலகாவி வடக்கு 63.43பெலகாவி தெற்கு 66.53பெலகாவி ரூரல் 76.83பைலஹொங்கல் 73.64சவுந்தத்தி எல்லம்மா 76.70ராம்துர்கா 73.60பாகல்கோட் - 72.66முதோல் 76.38தெர்தல் 77.35ஜமகண்டி 72.93பீலகி 74.44பாதாமி 71.93பாகல்கோட் 66.16ஹன்குந்த் 67.98நரகுந்த் 75.28விஜயபுரா - 66.32முத்தேபிஹால் 64.75தேவர ஹிப்பரகி 61.96பசவன பாகேவாடி 70.92பபலேஸ்வர் 71.33விஜயபுரா நகரம் 62.11நாக்தான் 67.06இன்டி 67.17சிந்தகி 66.40கலபுரகி - 62.25அப்ஜல்பூர் 65.33ஜேவர்கி 64.03குர்மிட்கல் 61.18சித்தாபூர் 60.57சேடம் 68.70கலபுரகி ரூரல் 61.68கலபுரகி தெற்கு 57.52கலபுரகி வடக்கு 60.85ராய்ச்சூர் - 64.66சுர்பூர் 76.04சஹாபூர் 61.08யாத்கிர் 60.70ராய்ச்சூர் ரூரல் 70.51ராய்ச்சூர் 61.25மான்வி 62.46தேவதுர்கா 61.85லிங்கசகூர் 62.11பீதர் - 65.47சிஞ்சோலி 63.55ஆலந்த் 59.06பசவகல்யாண் 63.53ஹும்னாபாத் 66.28பீதர் தெற்கு 69.80பீதர் 65.30பால்கி 70.05அவுராத் 66.94கொப்பால் -70.99சிந்தனுார் 66.12மஸ்கி 64.66குஷ்டகி 69.29கனககிரி 73.41கங்காவதி 75.54யலபுர்கா 73.73கொப்பால் 73.97சிரகுப்பா 71.18பல்லாரி - 73.59ஹடகலி 75.02ஹகரிபொம்மனஹள்ளி 77.96விஜயநகரா 70.38கம்ப்லி 78.94பல்லாரி 72.09பல்லாரி நகரம் 65.14சண்டூர் 75.16கூட்லிகி 76.63ஹாவேரி - 77.60சிரஹட்டி 72.19கதக் 74.30ரோணா 73.16ஹனகல் 82.38ஹாவேரி 77.29பேடகி 82.02ஹிரேகெரூர் 82.63ராணிபென்னுார் 78.53தார்வாட் - 74.37நவலகுந்த் 76.94குந்த்கோல் 80.22தார்வாட் 75.75ஹூப்பள்ளி - தார்வாட், கிழக்கு 73.53ஹூப்பள்ளி - தார்வாட், சென்ட்ரல் 66.88ஹூப்பள்ளி - தார்வாட், மேற்கு 67.09கலகடகி 82.27சிக்காவி 77.23உத்தர கன்னடா - 76.53கானாபூர் 73.85கித்துார் 76.27ஹலியால் 75.92கார்வார் 73.63குமட்டா 76.93பட்கல் 76.01சிர்சி 80.48எல்லாப்பூர் 79.97தாவணகெரே - 76.99ஜகலுார் 77.42ஹரப்பனஹள்ளி 77.04ஹரிஹரா 79.42தாவணகெரே வடக்கு 70.40தாவணகெரே தெற்கு 70.12மாயகொண்டா 82.97சென்னகிரி 79.08ஹொன்னாளி 81.85ஷிவமொகா - 78.33ஷிவமொகா ரூரல் 83.66பத்ராவதி 71.89ஷிவமொகா 70.20தீர்த்தஹள்ளி 82.24ஷிகாரிபுரா 82.64சொரபா 82.82சாகர் 80.24பைந்துார் 76.41


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ