உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் உலா

தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானைகள் உலா

மூணாறு:கொச்சி- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேரள- தமிழக எல்லையான போடிமெட்டில் இருந்து ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள தோண்டிமலை பகுதியில் நேற்று காலை ஏழு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் ஏலத் தோட்டங்களில் சுற்றித் திரிந்தது. மதியம் தோண்டிமலை அருகே செங்கலாறு பகுதியில் இதே தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. அங்கு நின்றவாறு ஏராளமானோர் அவற்றை பார்த்து ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்