உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மறுகட்டமைப்பு பணிகளுக்காக இஸ்ரேல் செல்லும் 10 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள்

மறுகட்டமைப்பு பணிகளுக்காக இஸ்ரேல் செல்லும் 10 ஆயிரம் இந்திய தொழிலாளர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: இஸ்ரேல்-ஹமாஸ் போரால் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மறு கட்டமைப்பு செய்ய இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இஸ்ரேல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இப்போரில் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பெரும் சேதமடைந்தன. இதனை மறுகட்டமைப்பு செய்ய இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ளது எனினும் அந்நாட்டில் மனித வளம் போதிய அளவு இல்லை என கூறப்படுகிறது. 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் தேவை என்பதால் வேறு நாட்டிலிருந்து ஆட்களை கொண்டுவர முடிவு செய்துள்ளது.இதையடுத்து இஸ்ரேல் கட்டுமான சங்கத்தினரின் வேண்டுகோளின்படி இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் பல்வேறு கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர். இதில் ஒரு வாரத்தில் 700 மற்றும் 1000 பேர் என இஸ்ரேல் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sathyam
பிப் 01, 2024 10:05

இன்னும் சொல்ல போன இஸ்ரேலுக்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை. இதுல கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிச்சயமா இஸ்ரேல் ரெண்டு போரையும் வேலைக்கு எடுக்க மாட்டாங்க அது இந்தியா இருந்தாலும் சரி என அவுங்களுக்கு தெரியும் இந்த போலி அமைதி விஷ சமூகம் பத்தி. தமியல்நாடு கேடுகெட்ட குடிகார இலவச கும்பல் விட்டு தள்ளுங்க நாட்டுல கோடி பெரு இருக்காங்க


வெகுளி
பிப் 01, 2024 06:50

நல்ல செய்தி...


J.V. Iyer
பிப் 01, 2024 06:27

அருமையான திட்டம். இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் ஒழுங்காக வேலை செய்வார்கள்.


அப்புசாமி
ஜன 31, 2024 22:47

ஆஹா... ஆயிரம் பொன்... ரெண்டு கோடி வேலை. பால்ஸ்தீனத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடுது. அள்ளிக்குடியுங்க. ஷெக்கல் ல சம்பளம். அமெரிக்க டாலர் மாதிரி ஏ.சி ரூம், கார், மூணுவேளை சாப்பாடு, உ.பு, பிஹார்ல கிடைக்காது. அனுபவியுங்க.


Bye Pass
பிப் 01, 2024 06:13

நீங்க டாஸ்மாக்கே கதின்னு இருங்க


Sathyam
பிப் 01, 2024 10:01

அது தானே திராவிட மாடல் இலவச பிரியாணி டாஸ்மாக் சோம்பரி தலைமுறை படிச்சு முன்னேறி வெளில போக கூடாது


Sathyam
பிப் 01, 2024 10:07

ஓசி பிரியாணிக்கு என்ன தெரியும்


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 21:56

ஒன்றரை லட்சம் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலில் வேலைசெய்து வந்தார்கள். அக்டோபர் ஏழில் அவர்கள் செய்த பயங்கரவாத வேலையால், இஸ்ரேலுடன் மத்திய அரசின் நல்லுறவால் இப்போது இந்தியர்களுக்கு வேலை பாக்கியம் கிடைத்துள்ளது.


தமிழ்வேள்
ஜன 31, 2024 20:13

தமிழக கிரிப்டோ திராவிட ஸ்டாக்குகளும் இஸ்லாமிய ஆசாமிகளும் இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.. இல்லை என்றால் அங்கும் பிரிவினை பேசுவது ஷரீஅத் வேண்டும் என்று கேட்பது போன்றவை குறைவற நடக்கும்... தேபோல் இலங்கை தமிழர் கும்பல் கூட உள்ளே வராமல் தடுக்க வேண்டும்.


Sathyam
பிப் 01, 2024 10:10

ஹலோ இஸ்ரேல் என்ன பைத்தியக்காரங்களா போயும் போயும் இந்த போலி அமைதி மார்க்கத்தாரை வேலைக்கு எடுக்க அவுங்க உளவு துறை ரொம்ப சக்திவாய்ந்த அமைப்பு அங்க வேளைக்கு வர ஆளுங்க முழு ஜாதகம் தெரிஞ்சு தான் எடுப்பாங்க


Indian
ஜன 31, 2024 20:07

ஹமாஸ் அமைப்பினரால் இந்தியர்களுக்கு வேலை கிடைத்து இருக்கிறது.


jayvee
ஜன 31, 2024 19:51

பாலஸ்தீன ஆதரவாளர்கள் இதில் கலக்காமல் இருந்தால் சரி ..


Godfather_Senior
ஜன 31, 2024 19:46

தமிழனைத் தவிர அனைவரும் செல்ல வாய்ப்புண்டு, உத்திர பிரதேசம், பிஹார் , ஆந்திரா , தெலுங்கானா, போன்ற மற்ற மாநில தொழிலாளர்கள் செல்வது நிச்சயம். டாஸ்மாக் சரணமடைந்த தமிழன் என்றோ அழிந்துவிட்டன மூன்று தலைமுறைகளாக . உழைத்து உண்ணும் தமிழனை காண்பதே அரிதாகிவிட்டது .


Bye Pass
ஜன 31, 2024 19:33

ஹரியானா உத்திரபிரதேச பீகார் தொழிலாளர்கள் செல்வார்கள் ..டுமீளன் (திராவிட) டாஸ்மாக்கே கதி …


மேலும் செய்திகள்









புதிய வீடியோ