உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 1,139 ஆரோக்கிய மந்திர்

1,139 ஆரோக்கிய மந்திர்

தேசிய தலைநகரில் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தங்கள் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் காண உதவும்படி எம்.எல்.ஏ.,க்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நகர் முழுதும் 'ஆரோக்கிய மந்திர்' அமைப்பதற்காக 1,139 இடங்களை அடையாளம் காண இலக்கு நிர்ணயித்துள்ளோம்.- ரேகா குப்தாமுதல்வர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி