உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு

17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் உள்ள சீலம்பூரில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை, செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.வடகிழக்கு டில்லியின் சீலம்பூரில் 17 வயது சிறுவன் நேற்று இரவு கத்தியால் குத்திக் கொல்லப்பட்டான். இறந்த சிறுவன் தனது குடும்பத்துடன் நியூ சீலம்பூரில் வசித்து வந்தார்.தாக்குதலை நடத்திய பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டனர். மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட போது சிறுவன் இறந்து விட்டான் என்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர்.நேரில் பார்த்தவர்களும், உள்ளூர்வாசிகளும் கொலை செய்தது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியதால், அந்தப் பகுதியில் பதற்றம் அதிகரித்தது. இந்தக் கொடூரமான கொலை, அப்பகுதி மக்களிடையே ஆத்திரத்தைத் தூண்டியது. அவர்கள் வீதிகளில் இறங்கி, சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டில்லியில் பதட்டமான சூழல் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rasheel
ஏப் 18, 2025 18:26

இதில் மூர்க்கம் என்பது தான் உண்மை.


அப்பாவி
ஏப் 18, 2025 15:47

டபுள் இஞ்சின் சர்க்கார் ஆட்சி நடக்குது அங்கே.. வளர்ச்சி. சாதனை. மெடல்


Padmasridharan
ஏப் 18, 2025 13:23

இந்த மாதிரி குற்றங்களை எப்படி தடுக்கணும்னு பார்க்காம மும்மொழிக்கொள்கை, வாய்க்கு வந்த மாதிரி பேச்சுக்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையா


Raja k
ஏப் 18, 2025 13:20

டெல்லி திராவிட ஆட்சியின் அவலம் பாரீர்,


Mariadoss E
ஏப் 18, 2025 14:01

டெல்லியில் நடப்பது பிஜேபி ஆட்சி தலைவரே.....


Ramesh Sargam
ஏப் 18, 2025 12:39

இந்த கத்திக்குத்தெல்லாம் நம்ம திருநெல்வேலி பக்கம் தினமும் நடக்கும் ஒரு சம்பவம். ஒருவேளை திருநெல்வேலிக்காரர்கள் அங்கு குடி இருக்கிறார்களோ... இந்திய அரசுக்கு பணிவான வேண்டுகோள்: துப்பாக்கி சுட்டு விளையாடுதல், கத்தியால் குத்தி விளையாடுதல் இவைகளை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தவறினால், இந்தியா அமெரிக்காவை மிஞ்சிவிடும் இந்த விளையாட்டுக்களில்


முருகன்
ஏப் 18, 2025 12:00

அங்கே நடந்தால் கொலை இங்கே நடந்தால் அதற்கு தேடி வேறு பெயர் வைக்க படும்


தஞ்சை மன்னர்
ஏப் 18, 2025 11:54

தங்களை தாங்களே தர்மசீலர்களா நினைத்து கொள்ளும் பி சே பி கள் என்ன சொல்லபோறிங்க


sridhar
ஏப் 18, 2025 12:54

உங்க ஆளுங்க தான் செஞ்சது , அதனால தான் குறிப்பிட்ட சமூகம் என்று பொத்தாம்பொதுவா சொல்றாங்க .


raja
ஏப் 18, 2025 13:49

அந்த குறிப்பிட்ட சமூகம் உன் கல்லெறி கும்பல் சமூகம் தான் கேடுகெட்ட விடியலின் தொப்புள் கொடி உறவான உடன் பிறப்பே...


SANKAR
ஏப் 18, 2025 11:50

Delhi now ruled by BJP and not AAP


நிமலன்
ஏப் 18, 2025 11:27

குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிட மாட்டீர்களா?


Keshavan.J
ஏப் 18, 2025 13:06

சமூகம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை