உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹரியானாவில் 20ல் பட்ஜெட் கூட்டத்தொடர்

ஹரியானாவில் 20ல் பட்ஜெட் கூட்டத்தொடர்

சண்டிகர்:ஹரியானா சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ம் தேதி துவங்குகிறது.இங்கு, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின், நிருபர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் கன்வர் பால், ''பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20ம் தேதி துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை