வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விளையாட்டு மைதானங்களில் வேடிக்கை பார்க்க நாலு நபர்கள் நின்றிருந்தால் அங்கே ஒரு வாகனத்தில் சரக்கு விற்பனை செய்ய வந்து விடுவார்கள்
Typical copy of TN
விடியல் ஆட்சியில் செத்திருந்தா பத்து லட்சம் கிடைத்திருக்கும்
இண்டி கூட்டணி தலைவர்கள் இதில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். அப்பாவிகளின் ஊதியங்களில் சாராயம் விற்று ஆட்சி நடந்தும் அவலம் இங்கே தான் அதிகம். ஆழ்ந்த அனுதாபங்களோடு முடித்துக்கொள்வார்கள் ஆட்சியில் இருப்போர். அதிலும் இந்திய அளவில் எங்களது ஸ்டாலின் ஆட்சியில் நடந்ததைப்போல 68 பேர் சாகவிலைலயே..இதில் கூட எங்கள் தானைத்தலைவர் ஸ்டாலின் ஆட்சியை முந்த முடியவில்லை. இதில் கூட எங்கள் ஸ்டாலின் ஆட்சிதான் முதன்மை மாநிலம் என்று பெருமையோடு சொல்வேன்.
அதெப்படி இது மட்டும் விஷ சாராயமாகியது - எத்தனால் கலந்த சாராயம் என்றுதானே இருக்கவேண்டும்? ஓ அது திராவிட பாரம்பரியம் - இது சிங் பாரம்பரியம்... வெளங்கும்