உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வறுமையிலிருந்து மீண்டவர்கள் 24 கோடி பேர் : நிடி ஆயோக்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 9 ஆண்டுகளில் 24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிடி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு நிறுவனமான ‛நிடிஆயோக்' நிறுவனம் , நாட்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் 24.08 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர். இதில் கல்வி, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள நிலையான வளர்ச்சியால் கடந்த 2013-14-ம் ஆண்டில் வறுமையிலிருந்து மீண்டவர்கள் 29.17 சதவீதம் இருந்தது, கடந்த 2022-23-ம் ஆண்டில் 11.28 சதவீதமாக குறைந்துள்ளது. உத்திரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்கள் அடங்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

g.s,rajan
ஜன 16, 2024 20:02

நமது நாட்டில் வறுமைக் கோட்டுக்கே வறுமை வந்து விட்டது .அது எங்கே இருக்கு ...???


g.s,rajan
ஜன 16, 2024 15:48

உண்மையைச் சொல்வதில் மிகவும் கோபம் மற்றும் எரிச்சலா இருந்தா அவர்கள் கட்டாயம் ஜெலுசில் குடிக்கலாம் ....


g.s,rajan
ஜன 16, 2024 14:05

இந்தியாவில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பிறகு தேர்தல் நிதியை ,கட்சி நிதியை கோடிக்கணக்கில் அள்ளிக் குவித்து விட்டார்களே...,


g.s,rajan
ஜன 16, 2024 11:31

அது சரி இப்போ இந்தியாவில் எத்தனை கோடிப்பேரை வறுமையில் தள்ளி இருக்காங்க ,அதையும் சொல்லுங்க.....


g.s,rajan
ஜன 16, 2024 11:26

இங்கே ஆளுங்கட்சிக்கு ஆதரவா ஜால்ரா போடும் அடிமைகளுக்கு எல்லாம் சும்மாவே கிடைச்சுடுது போல .அதுதான் சைன் ஜப் சத்தம் ரொம்ப அதிகமா கேக்குது ....


g.s,rajan
ஜன 16, 2024 11:03

முழுப் பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாங்க .....


Chakkaravarthi Sk
ஜன 16, 2024 09:36

இந்தியாவில் உள்ள அனைவரும் ஏழைகள் ஆகி விட்டனர். இது தன் ராஜா குடும்பம் ராஜா என்ற பெயர் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் புள்ளி விவரம். புள்ளி வைச்ச கூட்டணி தானும் உருப்படாது மற்றவரையும் வாழவிடாது. வெறும் காகித பணத்தையவது நம்புவார்களா என்ன??


g.s,rajan
ஜன 16, 2024 08:54

இந்தியாவின் அடுத்த கோயபல்ஸ் ....


g.s,rajan
ஜன 16, 2024 07:59

நமது நாட்டில் வறுமையையும் ,ஏழ்மையையும் ஒழித்துவிட்டது போல் நடிப்பது யார் என்று தெரியவில்லை ...???


g.s,rajan
ஜன 16, 2024 07:51

மத்திய அரசின் நிடி ஆயோக்கும் அவரது கைப்பாவையா...???இருக்கலாம் ....


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி