உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மியான்மரை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

மியான்மரை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பிவைப்பு

இம்பால்: சட்டத்திற்கு புறம்பாக மாநிலத்தில் நுழைந்த மியான்மர் நாட்டை சேர்ந்த 26 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கூறினார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:சட்டவிரோதமாக குடியேறியவர்களை மணிப்பூரில் தங்க அனுமதிப்பதற்கு எதிராக மாநில அரசு உறுதியான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது.வெளிநாட்டவர்கள் மியான்மர் அதிகாரிகளிடம் மாநில காவல்துறையின் பிரதிநிதிகளால் ஒப்படைக்கப்பட்டனர்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை