வாசகர்கள் கருத்துகள் ( 31 )
நரேந்திரன் தலைமையில் மூன்றாவது முறையாய் ஆட்சி அமையுமா என்பது இல்லை . இந்த தேர்தல் காங்கிரஸிற்கு எதிர்காலம் உள்ளதா என்பது நிர்ணயம் செய்யவேண்டும். எதிர் கட்சிகளில் அதிக சீட் பெறுவது முதல் இடம் காங்கிரஸ் அடுத்து தி மு க. இதில் இரண்டு கட்சிகளுக்கும் இந்த தேர்தலில் பின்னைடைவு ஏற்பட்டால் ஒரே தீர்வு. காங்கிரஸ் கட்சி கலைக்கப்படவேண்டும். அப்போது இதர எதிர்கட்சிகளிடைய ஒற்றுமை உண்டாகும். ஜனநாயகம் வலுவை அடையும்.
ஏம்பா....யாராவது இவரை தூக்கத்தில் இருந்து எழுப்பி விடுங்கள்..... போன் வயர் அறுந்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.
அட இவரு வேற ஒருத்தரு.
இப்பவே கார்கே உளர ஆரம்பித்துவிட்டார் , கர்மா யாரையும் விடாது.
இது என்ன ..இந்த ஆளு வேற இப்படி ராகுலுக்கு போட்டியாக கிளம்பிவிட்டார் அதை மட்டும் தலைமை பொறுத்துக்கொள்ளாது பிதற்றலுக்கு ஒரு உச்சவரம்பு கொன்டு வரப்படவேண்டும்
பாவமா இருக்கு மூட நம்பிக்கையை ஒழித்துவிட்டதாக கருதப்படும் திமுக இவருக்கு பாடம் எடுக்கக்கூடாதோ?
கற்பனை செய்வதற்கு எல்லோருக்கும் சுதந்திரம் உள்ளது. 450-500 தொகுதிகள் என்று சொல்ல வேண்டியதுதானே. கற்பனையில்கூட பஞ்சமா???
அண்ணா, பிஜேபி உங்க கூட்டணில இல்லிங்கண்ணா
விடியல் பிரதமர் ஆவது உறுதி
அவருடைய எஜமானுக்கு இவர் விசுவாசமாக அறிக்கை விடுவதில் எந்த தப்பும் இல்லை ஆனால் நடக்காததை மட்டும் சொன்னால் அது சர்ச்சையை உண்டுபண்ணும் எதிர்கட்சிக்கே தகுதி இல்லாமல் போகும். - கட்சி கொடுக்கும் சம்பளத்திர்காக கூக்குரலிடுவது சரி அல்ல. - ரொம்ப போனால் காங்கிரசுக்கு மொத்தமாக முப்பது எம்.பி. சீட்டுகள் கிடைத்தால் பெரிது அவ்வளவேதானய்யா
மேலும் செய்திகள்
ஆயிரக்கணக்கானோர் உயிர் காத்த கேரள போலீசின் ரத்த வங்கி சேவை
46 minutes ago
விஜயதசமி சிலம்பு சண்டை ஆந்திராவில் இருவர் பலி
57 minutes ago