வாசகர்கள் கருத்துகள் ( 9 )
ஸ்மார்ட் மீட்டர் வைத்தால் ரீடிங் எடுக்க ஆள் தேவையில்லை. நேரடியாக செல்பேசிக்கு பில் விவரங்கள் வந்துவிடுகின்றன. ஆனாலும் மாதாந்திர பில் அனுப்புவதில்லை.( இருமாத பில் தான் வருகிறது). அது தேர்தலுக்காக அவிழ்த்துவிட்ட திராவிட மாடல் பொய் வாக்குறுதி.
திமுக ஒரு கால் ஒடிந்த கோடி .
ஏற்கனவே விடியாத விடியலின் மீட்டர் வந்த பிறகு கட்டணம் 2 மடங்காக அதிகரித்துள்ளது. இப்ப புது மீட்டரா?
தமிழகத்திற்கு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் மத்திய அரசு ஒதுக்கீடு. ஆனால் இதுவரை பொருந்தவில்லை. எப்படி பொருத்தும். 3 கோடி மீட்டருக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் போச்சு? ஊழியர்களை எளிதில் வேலை வாங்க முடியாது. பல பிரச்சினை உள்ள வீடுகள் அதிகம். குடியிருப்பு அதிகம். உரிய முறையில் மாட்ட வில்லை என்றால், அடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிக்கை கொடுத்து பயன்? வீட்டு உரிமையாளர் அறிந்து அவர்களிடம் நேரடியாக கொடுங்கள். சொந்த செலவில் பொருத்தி கொள்வர். இணைப்பு மட்டும் மின் வாரியம்.
ஓஹோ அது ஒங்க வேலைதானா? எல்லாம் த்ராவை மாடல்னு நினைத்தார்கள், ஆனாலும் நீங்க குடுத்தாத்தத்தை யூஸ் பண்ண முடியாது, அப்புறம் எங்க சாக்கு எப்படி ரொம்பும்? அதெல்லாம் கொஞ்ச நாள் அப்டியே வச்சிருந்து, துருபிடிச்சப்புறம், உங்களுக்கே திருப்பி அனுப்பிடுவோம், நீங்க கொடுத்த மீட்டர்லாம், தரமற்றவை என்று மீடியாவில் போட்டு விட்டு, நாங்க எங்க மாடல் கம்பெனில வாங்கி அதுல ஒரு லாம்ப் அமௌண்ட்டை பாக்கணுமா இல்லையா ? . . அதான் த்ராவை மாடல்னு தெரியாதா ? ,
எதாவது சொல்லனும்னு ஸ்டேட்மெண்ட் விட்ட மாதிரி இருக்கு... இவை வீடுகளில் பொறுத்தன்னா மூன்று கோடி வீட்டு கனெக்சன் தமிழ் நாட்டில் இருக்கா என்ன? மேலும் மின் மீட்டர் பொருத்துவது மற்றும் அவற்றை நிர்வகிப்பது அந்தந்த பகுதிகளில் செயல்படும் மின் விநியோக சேவைகள் செய்யும் நிறுவனங்கள் செய்வது. இதுல என்ன மத்திய அரசு அலாகேட் செய்யறதுக்கு இருக்கு? சொம்மா டைம் பாஸ் பண்ண ஒரு நியூஸ் அவ்ளோ தான்....
பாமரன் தமிழ் நாட்டு மக்களுக்கு இப்போ என்ன சொல்ல வர
வீரா... உனக்கு என்ன புரிஞ்சிது இந்த நியூஸ்லன்னு சொல்லு
TN always lag in implementing good things like introduction of ombudsman in local administration to monitor the corruption at local bodies after 18 years since the Kerals the pioneer introdroduced in 1996, that too a toothless ombudsman headed by a corrupt IAS officer, whereas it is be headed by a well known retired HC judge, despite the hard goarding by the central Govt.