உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்": சோனியா நம்பிக்கை

"கருத்துக்கணிப்புகள் தலைகீழாக மாறும்": சோனியா நம்பிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும். எங்களுக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரும்' என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ' லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் பான்மையுடன் வெற்றி பெறும். மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைப்பார். 370க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தே.ஜ., கூட்டணி வெற்றி பெறும்'என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.இது தொடர்பாக, சோனியா கூறியதாவது: ‛‛ தேர்தலலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தலைகீழாக மாறும். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக வரும் என நம்பிக்கை உள்ளது. நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்''. இவ்வாறு அவர் கூறினார்.

கற்பனை கணிப்பு.

‛‛இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்'' என காங்கிரஸ் எம்.பி ராகுல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

R SRINIVASAN
ஜூன் 06, 2024 06:54

நேரு குடும்பம் இந்த நாட்டை விட்டு வெளியேறினால் இந்தியா உருப்படும்


Sivakumar
ஜூன் 06, 2024 00:39

ஜூன் 3க்கு அப்பறம் எந்த பதிவும் காணோம். என்ன ஆச்சு ? ஆழ்ந்த நித்திரையோ


சு. குல்லா
ஜூன் 03, 2024 22:28

200 சதவீதம் ராகுல்லா தான் பிரதம மந்திரி பாகிஸ்தானுக்கு . கவலைய உடுங்க...


venugopal s
ஜூன் 03, 2024 21:04

இவரது கருத்தைக் கேட்டே இத்தனை புலம்பல்கள். இது மட்டும் உண்மை ஆகி விட்டால் என்ன ஆகுமோ?


சகுந்தலா, ரோமபுரி
ஜூன் 03, 2024 19:26

இன்று இரவு இதே கனவோடு நன்றாக தூங்கி கொள்ளுங்கள்... நாளை முதல் ஊழல்வாதிகளுக்கும் பிரிவினைவாதிகளுக்கும் தூக்கம் இல்லை. ஜெய் ஹிந்த். வாழ்க பாரதம்.


J.V. Iyer
ஜூன் 03, 2024 19:14

நம்பிக்கைதானே வாழ்க்கை? காங்கிரஸ் போர்கிஸ்தானில் போட்டியிட்டால் ஒருவேளை வெற்றிபெற வாய்ப்பு அதிகம். அடுத்தமுறை அங்கு போட்டியிடவேண்டும்.


M Ramachandran
ஜூன் 03, 2024 19:12

பாவம் தளர்ந்த வயதில் ஒரு நப்பாசை


Tc Raman
ஜூன் 03, 2024 18:50

எது மாறினாலும் உங்க பையன் மாற போவதில்லை. பொறுப்பில்லாமல் ஊரை சு ற்றுவதும் , உழைக்காமல் பலனை எதிர்பார்ப்பதும் மாற போவதில்லை .எதற்கு இந்த வெட்டி பேச்சு?


பேசும் தமிழன்
ஜூன் 03, 2024 18:14

என்ன தான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும்... புள்ளி வைத்த இண்டியா கூட்டணி புட்டு கொள்வது நிஜம்


Srinivasan Krishnamoorthi
ஜூன் 03, 2024 17:41

வெற்றி தோல்வி சகஜம் அரசியலில்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை