வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மோடி சொன்னால் செய்துவிடுவார் என்பதனை சிறுபான்மை இனத்திற்கு சொல்லிச் சொல்லியே அவர்கள் அச்சுறுத்தி, பணம் கொடுப்பதாகச் சொல்லி ஆசை காட்டி எதிர்க்கட்சிகள் வென்றுவிட்டது அயோத்தியில் விமான தளம் அமைந்ததில் படிப்பறிவில்லாத பலர் உதவியாளர் என்ற பெயரில் பயணிகளை ஓரிடத்திலிருந்து பிறிதொரு இடத்துக்கு சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து செல்வதிலேயே நல்ல வருமானம் பெறுவார்கள் பொதுவாக அப்படிப் பயணம் செய்வோர் குறைந்த பட்சம் ஐநூறாவது கொடுப்பார்கள் இது உண்மை ஆனாலும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் தலைக்கு ஒருலட்சம் என்று சொல்லிய போதும் இப்போது ஆட்சியிலும் அமர வாய்ப்பில்லை என்ற நிலையில் தரவே தேவையில்லை இப்படி மக்களை ஏமாற்றிய எதிர்கட்சிகளை என்ன சொல்ல சிறுபான்மையினருக்கு மோடி எதிரி என்ற விளம்பரமே மேற்கு வங்கம் தவிர்த்த இதர மாநிலங்களில் பாஜக தோற்றத்திற்கு காரணம்
மத்தியில் தற்போது அமைய இருக்கும் கூட்டணி அரசு முதலில் செய்ய வேண்டிய பணிகளில் முக்கியமானது GST வரி விகிதத்தை 10 % க்கு கீழ் கொண்டு வரவேண்டும். தவிர பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு சமமாக நிதி வழங்கவேண்டும். இதன் மூலமே அரசு நிலையானதாக இருக்கும் .
பல மாநிலங்களில் பருவமழை பொய்த்து வறட்சியால் வேளாண்மை பாதிப்பு விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது..உலகப் பொருளாதாரமும் போர்களால் தள்ளாடும் நிலையில் ஆளும் கட்சி மீண்டும் வென்றுள்ளது சாதனையே. ஆனால் இந்நேரத்தில் உறுதியான மத்திய அரசு அவசியமே. உதிரிக் கட்சி கூட்டணியாட்சி நாட்டை அழிக்கும்.
ராகுல் அவிழ்த்து விட்ட பொய்கள் மட்டுமல்ல இதுவும் கூட 28 கட்சிகள் கூட்டணி அது இல்லாம சில்லற கட்சிகள் வேற நூறு கூட்டணி எந்த அளவுக்கு பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம் என்ன அத்தனை பேரு மிக வலுவான கூட்டணி பண பலம் ஏனென்றால் கடன் வாங்கியும் செலவு செய்து வெற்றி பெறக் கூடிய தைரியம் அத்தனைக்கும் மேல் பிஜேபி ஜெயிச்சது பெரிய விஷயம்
உ.பியில் பாஜக சீட்டுக்களை இழந்ததற்கு காரணம்.....!!! கேள்விப்பட்டதில், காங்கிரஸ் கூட்டணி கொடுத்த பொய் வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவர்களுக்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். அதாவது வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம். பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம். முஸ்லிம்களுக்கு OBC இடஒதுக்கீடு.
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
3 hour(s) ago | 10