மேலும் செய்திகள்
இந்திரா சதுக்கம் அருகில் வாய்கால் சீரமைப்பு பணி
1 hour(s) ago
இறந்தவரின் உடல் தானம்
1 hour(s) ago
சாலை விபத்தில் மூவர் காயம்
1 hour(s) ago
பொது இடத்தில் ரகளை: வாலிபர் கைது
1 hour(s) ago
அயோத்தி: உ.பி.,யின் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை(ஜன.,22) நடைபெற உள்ளது.இச்சூழ்நிலையில், இந்திய செயற்கைக்கோள்கள் மூலம் இஸ்ரோ எடுத்த ராமர் கோவில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.ஜொலிக்கிறது ராமர் கோயில்
இதனிடையே, இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் கோயிலின் புகைப்படங்கள் மற்றும் உட்பிராகரங்களில் அலங்கரிக்கப்பட்ட படங்களையும் ராமர் கோயில் அறக்கட்டளை வெளியிட்டு உள்ளது.Gallery
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago