வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த சலுகை எப்படி இருக்குன்னா. . பெண்களுக்கு 1000ரூ கொடுத்து அவங்க வீட்டு ஆண்கள் அத மது அடிக்க வரும்போது புடுங்கற மாதிரி இருக்கு.. வேலை செய்யற பெண்கள் / திருநங்கைகள் இலவச பயண பேருந்து பயண சீட்டு கொடுத்து அவங்க வீட்டு ஆண் பசங்க கிட்ட டீலக்ஸ் பஸ்ல அதிகமா பணம் கொடுத்து டிக்கெட் வாங்கற மாதிரி இருக்கு ரெண்டுத்தலயும் கொடுத்த மாதிரி இருக்கும் ஆனா கொடுத்தது ஒண்ணுமில்ல புடுங்கனதுதான் இருக்கும்.
வாய்க்கு வந்ததை வெந்ததும் வேகாததுமா எப்படியோ உருட்ட வேண்டியது.. சலுகை உனக்கும் எனக்கும் இல்ல.. அது ராணுவ வீரர்களுக்கு மட்டுமே என புரியாமல் ஒரு பெனாத்தல் ட்ராவிடிய ரெண்டுங்கெட்டானுக்கு கைவந்த கலை ..
என்னவோ ராணுவ வீரர்களுக்கு இலவசமாக விமான பயணம் என்று கொடுத்தது போல் பீற்றி கொள்கிறார்கள். ரத்தன் டாடா இருந்திருந்தால் இலவச பயணம் அறிவித்திருப்பார். ஆலையில்லா ஊருக்கு இலுப்பை போல, மற்ற விமான கம்பெனிகள் செய்யாத சிறு சலுகையை இவர்கள் வழங்கியுள்ளார்கள். பாராட்டுகள்.
Air India தனியார் நிறுவனம் இதயாவது கொடுத்திருக்காங்க. இதே Air India அரசு துறையில் இருந்துச்சுனா எந்தவித சலுகையும் வந்திருக்காது.