உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை

சுதந்திர தினம் : சந்தைகளுக்கு விடுமுறை

மும்பை : நாட்டின் 65வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை, நாணயம், தங்கம் மற்றும் வெள்ளி, எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட சந்தைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை