வாசகர்கள் கருத்துகள் ( 14 )
வாசகர், A. கென்னடி அவர்களும, மற்றவர்களும் தெரிந்து கொள்ளுங்கள். மைக்கேல் இராஜிவ் கான் சார்லஸ் + சோனியா தம்பதிக்கு இலண்டன் நகரில் பிறந்தவர் "இராகுல்கான்மைக்கேல் சார்லஸ்". அதிகரத்தை பயன்படுத்தி இந்தியாவில் பிறப்பு சான்று. பெற்றோருக்கு முதலில் திருமணம் இலண்டன் சர்ச்சிலும், பின்னர் இந்து முறைப்படி இந்தியாவிலும் நடந்தது.
கல்லு சிபிலு இதைய்ய அரிச்சுவடி பால்கனவுக்கு பாடம் எடுக்க கூடாதா? அதற்கும் பணம் வசூலிக்க சோனியாவிடம் பயமா ?
மீண்டும் தான் ஒரு பப்பு சிறுபிள்ளை என்று நிரூபிக்கிறார். நீதிமன்றமும் சின்னபிள்ளையை எத்தனை தடவைதான் குட்டுவது. எப்பொழுதுதான் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த அரசியல்வாதி என்று நிரூபிப்பார் என்று தெரியவில்லை.
ராணுவம் 24 மணி நேரம் பாதுகாக்க போய் தான் நாம் நிம்மதியாக வாழ்கிறோம். ஒரு வினாடி கண் அயர்ந்தால் எதிரிகள் நம்மை சூறையாடி விடுவர். ராணுவத்தை அவமதித்து கருத்து கூற கூடாது ராகுல். மேலும் காஷ்மீர் பகுதியில் பாக். ராணுவ தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்புக்கு நிவாரணம் கேட்கும் போர்வையில் மொத்த விவரமும் பாக். அறிந்து கொள்ள சமீபத்தில் பேட்டி அளித்த ராகுல் தேச விரோத எண்ணம் தெரிகிறது.
இவர் எல்லாம் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் எனக்கு அசிங்கமாக தெரிகிறது. நல்ல சுய நினைவோடு பேசமாட்டார் போல தெரிகிறது, புண்ணிய பூபி நம் பாரதத்தில் பிறந்து நாட்டுக்கும், நமக்கும் அவமானத்தை தேடி தருகிறார். இனியும் திருந்தினால் நன்று, அப்படி இல்லை என்றால் மக்கள் தான் நிராகரிக்க வேண்டும்.
என்ன ஒரு கீழானப்பிறவி...
தேசவிரோத தமிழகம், கேரளம் அவரது பேச்சுக்களுக்காக அவரை மன்னிக்கக்கூடும் .... ஏன் ஆதரவு கூட கொடுக்கக் கூடும் .... ஆனால் வடமாநிலங்களில் காங்கிரசை அவரது பேச்சுக்கள் குழிதோண்டிப் புதைத்துவிடும் .... ஆனாலும் நீதிமன்றங்கள் மென்மையான தண்டனை கொடுத்து அவரைக் காப்பாற்றுகின்றன .... இந்நிலையும் பாஜகவுக்கு ஆதாயம் தரக்கூடியதே ....
Ragul Gandhi Pappu always try to degrade India and Indian Govt., and get snub from entire Indian public. Only some lefties, misioneries, Luyten people encourage him.
மாநில அரசியலில் ஈடுபடுபவர்கள் கூட இந்த காலத்தில் டபுள் டிகிரி வாங்கி படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களது கட்சி கொள்கைகளுக்காகவும், தலைவர்களுக்காகவும் சமயத்தில் பிதற்றலாக பேசுகின்றனர். ஆனால் கூடியவரை நாட்டைப்பற்றியும், ராணுவத்தை பற்றியும் தவறாக பேசுவதில்லை. ஆனால் பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட இந்த சுயநல நேரு குடும்ப வாரிசு நாட்டையும், ராணுவத்தையும் கேவலமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதை விட கேவலம் இந்தியாவுக்கு நாங்கள் தான் சுதந்திரம் வாங்கித்தந்தோம் எனப் பேசும் எந்த ஒரு படித்த, நாட்டை ஆண்ட காங்கிரஸ் தலைவரும் ராகுலின் பேச்சுக்கு எதிர்ப்பு காட்டாமல் இருப்பது மிக கேவலம். படிக்காத, பட்டறிவோ நாட்டுப்பற்றோ இல்லாத ராகுலுக்கு பணிந்து சேவகம் செய்யும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வெட்கமே இல்லை என தெரிகிறது. ஹூம் நாடு உருப்பட்டு விடும்.
முக்கியமான பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்ம மனிதர்களால் போட்டு தள்ளப்படுகிறார்கள். இந்த சீன ஏஜென்டுக்கு மர்ம மனிதர்களை அனுப்பக்கூடாதா?