உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரமிக்க வைக்கும் பிரமாண்ட திட்டங்கள்!

பிரமிக்க வைக்கும் பிரமாண்ட திட்டங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பதவி ஏற்றது முதல் இதுவரை சுமார் 3 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.உதாரணமாக, * மகாராஷ்டிராவில் வாதவன் துறைமுக திட்டம். இதன் மதிப்பு ரூ.76,200 கோடி*பிரதமர் கிராம சாலை திட்டம். இதன் மதிப்பு ரூ..49000 கோடி. இதனால் நாடு முழுவதும் 25000 கிராமங்கள் பயன்பெறும்.*வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீடு*தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.50,600 கோடி.*12 புதிய ஸ்மார்ட் தொழில் நகரங்கள் *கடந்த 100 நாட்களில் மட்டும் துவக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 15.* ஹிமாச்சலையும் லடாக்கையும் இணைக்க இமயமலையில் சுரங்கப் பாதை திட்டம்.இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டால் புதிதாகக 4.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sangarapandi
செப் 19, 2024 16:52

இமயமலை பகுதியில் ஆயிரம் கோடி செலவில் சாலைபோக்குவரத்து வசதி செய்து கொடுத்த பிரதமர் அவர்களுக்கு நன்றி. அதே நேரம் தமிழ்நாடு மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மல்லாப்புரம் முதல் தலையூத்து வழியாக மயிலாடும்பாறை வருசநாடு வரை மலை பகுதியில் தார் சாலை அமைத்து கொடுக்க ஏற்பாடு செய்து தர வேண்டுகிறேன்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 18, 2024 20:22

அளவுக்கதிகமான மக்கள்தொகை உள்ள நாட்டில் மாற்றம் மெதுவாகத்தான் ஏற்படும். ரயில்களின் வேகம் அதிகரிக்க வேண்டும் என்றால் டிசைன் மாற்ற வேண்டும். பழைய மாடல் வண்டிகளை ஒரே நாளில் தூக்கிவிட முடியாது. புதிய டிசைன் வண்டிகளை கொஞ்சம்கொஞ்சமாக புகுத்தி, பின்னர் அனைவருக்குமான விரைவான போக்குவரத்தாக மாற்ற வேண்டும். வந்தேபாரத் அப்படியான ஒரு சரியான முயற்சி.


M Ramachandran
செப் 18, 2024 19:31

ஓரளவுக்கு லஞ்ச லாவணையம் அற்ற அரசு காங்கரஸ் ஆட்சியில் இருந்தால் திட்டங்கள் போட்டு வார்கள் அயல்நாட்டு பணக்காரர்கள் இஙகு வந்து அள்ளிச்செல்ல. கொட்ரோச்சி என்ற பெயர் பலர் மருந்திருப்பீர்கள். அவர் நீதி மன்றத்தால் தண்டிக்க பட்டவர் அவர் அயலக வாங்கி கணக்குகள் முடக்க பட்டான. ஆனால் பாருங்கள் ஒரு மாஜிக். உச்ச மன்ற நீதிபதி முடக்க பட்ட கணக்கை ஓரிரு நாளைக்கு திறந்து விட்டார். அந்த வாங்கி கணக்கில் இருந்த பணம் மாயமாயிற்று . பிறகு மறுபடியும் கணக்கு முடக்க பட்டு விட்டது நீங்கள் வில்லன் என்று நினைக்கலாம் ப.சி. ஒரு குடும்ப அடிமை ஒன்றும் சேயா முடியாத கைய்யாறு நிலயில் மன்மோகன் என்ற பலி கடா அட அப்பாவி அவர் " அழுது கொண்டே நான் சிரிக்கிரேன். அது தான் கணக்கு இங்கு ஒரு தொப்பி காரர் கேட்டவர் வில்லன். தமிழ் நாட்டில் பல ரெக்கார்டுகள்: விஞ்சானா ஊழல் மக்கள் சாப்பிட உபயோக்க மான கோராதுமையில் ஊழல். மத்திய அரசின் திட்ட பணத்தை தன் குடும்பத்திற்கு ஒதுக்குதல். மத்திய அரசின் திட்டஙகளுக்கு ஏவானவது தறுதலியின் பெயரய் ஸ்டிக்கர் ஒட்டுவது. சுதந்திரத்திற்கு உண்மையாக பாடு பட்டவர்ளை ஜாதிய வன்மத்தால் பெயராய்ய்ய மறைக்க முற்படுதல். ஆனால் சில வீணர்களுக்கு ஜாலராவிற்கு பிண முடிப்பு பட்டயம் என்று சினிமாவில் வில்லத்தனம் செய்யும் காரக்டர்களுக்கு செய்யும் மரியாதை. இத்தகையவர்களை மக்கள் அதிசிய மான பிறவிகள் என்று நினைப்பில் அகல வாய் பிணம் போல் பிளந்து ஆனந்தம் கொண்டு ஆதரிப்பது


ராஜ்
செப் 18, 2024 19:20

வந்தே பாரத் ரயில்கள் யாருக்கு வேண்டும் அதை பணக்காரர்களுக்கு மட்டுமே. சமீபத்தில் சென்னையிலிருந்து பூரி செல்லும் வாராந்திர ரயிலில் சாதாரண ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்ய நேர்ந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி வரை முன்பதிவு செய்யப்படாத நபர்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஏறி கழிவறை செல்வதற்கு கூட வழியில்லாமல் பாதைகளில் உட்கார்ந்து படித்துக் கொண்டு கழிவறை வாசலில் உட்கார்ந்து கொண்டு மிகவும் சிரமமான பயணம் அனுபவம் ஏற்பட்டது. சாதாரண பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு மற்றும் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் எல்லோரும் இரண்டாவது வகுப்பு முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஆக்கிரமிப்பு செய்து அடாவடி செய்தனர். 139 உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினால் அது ஆட்டோமேட்டிக் வாய்ஸ் கால் முறையில் வைத்திருக்கிறார்கள் யாரும் நேரடியாக எடுத்துப் பேசுவதில்லை. பயண சீட்டு சோதனையாளர் வந்தும் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை அவரிடம் முறையிட்டால் நீங்கள் ஏசி வகுப்பில் முன்பதிவு செய்வது தானே என்று கேட்கிறார். ரயில்வே போலீசார் பெயருக்காக ஆங்காங்கே வாசலில் நிற்கும் ஓர் இருவரை மட்டுமே இறக்கி விடுவதும் மறுபடியும் அவர்கள் ஏறிக்கொள்வதும் கண்ணாமூச்சி விளையாட்டு தான் கடைசி வரை. இந்த மாதிரி ரயில் பெட்டிகளில் மோடி மற்றும் ரயில் மந்திரி யை ஏற்றி விட வேண்டும். வந்தே பாரத் என்று ஜம்பம் பேசுவது சாதாரண மக்களுக்கு உபயோகமானது அல்ல.


rama adhavan
செப் 18, 2024 23:10

உனக்கு தான் அப்படி. கேடு நினைப்பான் கெடுவான்.


Muthu Kumaran
செப் 19, 2024 05:48

agreed, but we should to have improve facility with different rate, nowadays lot sleeper coach buses which is not affordable by poor but still buses run with profi way. In train -sleeper coach is converting into ac coach without change seat arrangement. People wants to enjoy the ac facility while journey.


A Viswanathan
செப் 18, 2024 19:19

சார், அதே மாதிரி சத்திய மங்கலம் to மைசூருக்கு சுரங்க பாதை திட்டத்தையும் நினைவில் கொள்ளுங்கள்.


N Sasikumar Yadhav
செப் 18, 2024 19:10

இதையெல்லாம் பார்க்கும் திருட்டு திராவிட கட்சிகள் புலம்புவானுங்க


Indian
செப் 20, 2024 09:00

வந்தேறி , நீ எல்லாம் கருது சொல்ல வந்துட்டா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை