வாசகர்கள் கருத்துகள் ( 18 )
Indian students F1 visa are allowed to work for 20h per week within the campus. It is allowed as per the immigration rules. For these students no problem in working. only those students working out off campus will have a problem, because it is against the immigration rules even before trumph came to power. but no one was strictly followed. The students who are not following the rules will have problem.
அமெரிக்கா மற்றும் கனடா இனி இந்தியர்களின் கனவாக இருக்காது. இது இந்தியாவுக்கு நல்லது.
இவர்கள் இந்தியாவை விட்டு அமெரிக்கா செல்ல கரணம் என்ன ? இங்கு அந்த வாய்ப்போ , வேலையோ, பணமோ கிடைக்காது என்பது தான் . திரும்பி வந்த பின் அங்கு பார்த்த பகுதி நேர வேலை தான் இங்கு கிடைக்கும் . இன்றைய புதிய அமெரிக்க ஜனாதிபதி . மோடியின் நெருங்கிய நண்பர் என்று பீற்றிக்கொண்ட பழைய TRUMP அல்ல . கொள்கையில் உறுதிமிக்கவர் , செயல் வீரர் . மதத்தை வைத்து அரசியல் செய்பவர் அல்ல .
இதை சொல்லும் உங்கள் மதம் தெரிந்து விட்டது
ஆனா மதத்தை வெச்சு நீ அசிங்கமாக நக்கலா எழுதுகிறாய்.
பெருமைக்கு போய் படிக்கும் மாணவர்கள் தான் அதிகம். அங்கே போய் பாத்ரூம், பலசரக்கு கடைகளில் வேலை செய்யவா 60 லட்சம் ரூ கடன் வாங்கி போய்கிறீர்கள் கேவலம். எத்தனை நல்ல யூனிவர்சிட்டிகள் இந்தியாவில் உள்ளன. என் பிள்ளை வெளிநாட்டில் படிக்கிறார் என்ற பெருமை. எத்தனை பெற்றோர் பிள்ளையை இழந்து இருக்கிறார்கள். துப்பாக்கி கலாச்சாரம் உள்ள அமெரிக்காவில் படிப்பது உயிருக்கு உத்ரவாதம் கிடையாது இப்போ.
நீங்கள்தான் சமூகத்தில் சிலருக்கு உயர் சாதி பட்டம் வழங்கி கல்வியும் வேலையும் மறுக்கிறீர்களே.
1-3 மணி நேரங்களே, பகுதி நேர வேலை செய்வார்கள்.
சென்னையில் கொரோனா காலத்தில் கால் டாக்சி ஓட்டினார்கள் இன்றும் ஓட்டுவார்களா?
தான் வந்தோமா, படித்தோமா என்று இல்லாமல் பயங்கரவாத ஹமாஸுக்கு ஆதரவாக யார் இவர்களை போராடச்சொன்னார்கள்? கெட்டசகவாசம்தான் இவர்களை இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறது. எல்லோரும் கனடா போனால், இதுபோன்ற குற்றச்செயலுக்கு ஆரத்தி வைத்து வரவேற்பார்கள். இவர்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக போராடலாம்.
ஒரு நாளைக்கு ரூ.600 வரை சம்பாதித்தேன் என சொல்கிறார் . அது தவறாக தான் இருக்க முடியும். ஒரு மணி நேரத்துக்கு 10 $ கிடைத்தாலும் ஏற குறைய 800 ரூபாய் ஆகிறது. எப்படியும் 8 மணிநேர வேலை இருக்கும். 8 மணி நேரத்துக்கு 6400 ருபாய் கிடைக்க வேண்டும் ஒரு நாளைக்கு.
இது அச்சிடுதல் தவறாகவும் இருக்கலாம். 6000 ரூபாய் ஆக இருக்கும்
சட்ட விரோதமாக வேலை செய்வது தவறாக இருந்தாலும், சோதனை செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வேலை செய்யும் வாய்ப்பை பயன்படுத்துகிறோம். இப்படி சோதனை செய்யப்போகிறார்கள் என்ற நிலை வரும்போது பயம் வருவது இயற்கை தான். அமெரிக்காஉள் வருவதற்கு முன்னே எப்படியாவது சட்ட விரோதமாக வேலை செய்யலாம்,சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் வருவதும் தவறு தானே.
திருப்பி குடுக்கணும்ல