வாசகர்கள் கருத்துகள் ( 4 )
ஆமா bjp இல் பொருளாதார சிந்தனை யாளர்கள் யாரும் இல்லை. பப்பு, ப சி க்கு நிகரான பொருளாதார மெத்தைகள் மிகவும் தேவை. electronic payment எப்படி குப்பன் சுப்பன் க்கு சாத்தியம் என்ற வர்கள் பொருளாதார மேதை. ஆனால் அதை சாதித்துக் காட்டிய கட்சி bjp. இது மட்டுமல்லாமல் அனைவருக்கும் வங்கி கணக்கு, இது போல ஏராளம். எனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க 35 ஆயிரம் லஞ்சம் கேட்டான் 8 ஆண்டு க்கு முன்பு. வேண்டாமே நான் மழை நீரை சேமித்து பயன்படுத்தி வருகிறேன். இன்று எங்கள் பகுதிக்கு முழுமையாக குடிநீர் இணைப்பு ஜல் ஜீவன் திட்டம் மூலம். இதிலும் சில பகுதிகளில் கவுன்சிலர் காசு வாங்கிய கொடுமை உள்ளது. மோடி அரசு சாதாரண மக்களுக்கு ஆனது
மோடி, ஷா வரவுக்கு பின் தான் பாகிஸ்தானின் கொட்டம் அடங்கியது .பாகிஸ்தானின் பொருளாதாரம் அடி பாதாளத்துக்கு போய் விட்டது. பாக்கிஸ் த்தானியர்களுக்கு மோடி, ஷா என்றால் சிம்ம சொப்பனம் . இதோடு மோடியின் வரவால் இந்தியாவின் உலக அரங்கில் மதிப்பு உயர்ந்து உள்ளது. இழந்து போன இந்துக்களின் பெருமையை இவர்கள் இப்போ மீட்டு எடுத்து இருக்கிறார்கள். சுதந்திரம் வாங்க உயிர் தியாகங்கள் செய்த காங்கிரஸ் நாட்டு பெருமை இல்லாதவர்கள் தலைமை ஏற்று கட்சி அழிந்து விட்டது. ஆனால் பிஜேபி இந்திய பொருளாதாரத்தை பெரிதாக வளர்க்க முடியவில்லை.. பிரமோஸ் பெருமைக்கு பிஜேபி என்ன செய்தது..இதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் செய்தது . பிஜேபி தொடர அவர்கள் பொருளாதாரத்தை உயர்தனும். அதற்க்கு சிறந்த பொருளாதார சிந்தனையாளர்களை ஈர்க்கணும் . பிஜேபியில் சிந்தனை யாளர்கள் உள்ளார்களா என்பது சந்தேகம் தான் .மோடி ஷா போல் பிஜேபிக்கு பொருளாதார மேதைகள் தேவை.. அப்போ நாடும் இன்னும் வளம் பெரும்
ப்ரமோஸ் ஏவுகணை அப்டேட் செய்தது பிஜேபி, அதை பயன்படுத்தியது பிஜேபி, இப்போது இத்தாலி காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் ப்ரோமோஸ் எடைக்கு போட்டு பேரீச்சம்பழம் வாங்கி தின்று இருப்பார்கள் , இல்லை என்றால் நாட்டின் பணம் அடிக்கும் மிஷனை அதிக விலைக்கு கேட்டார்கள் என்று பாகிஸ்தானுக்கு விட்ராசு போன்று அதையும் விற்று இருப்பார்கள் ....
பெண்களின் சிந்தூரை அழித்த மாபெரும் கொலையாளி தீவிரவாதிகளை பூண்டோடு அழித்த பெருமை நமது பாரத ராணுவத்தையே சேரும் ராணுவம் சிந்தூரை அழித்தவர்களை சிந்தூர் என்ற பெயரில் அழித்து சிந்து நதி ஒப்பந்தத்தையும் நிறுத்தி பாகிஸ்தானை சற்று சிந்திக்க வைத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டார்கள் நமது இந்திய ராணுவம் பாரத் மாதங்கி ஜேய்