உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆந்திரா முதல்வரின் சகோதரி ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்!

ஆந்திரா முதல்வரின் சகோதரி ஷர்மிளா காங்கிரசில் இணைந்தார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்: ஓய்.எஸ்.ஆர்.தெலுங்கானா கட்சி தலைவர் ஷிர்மிளா இன்று காங்கிரசில் இணைந்தார். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியும், தெலுங்கானாவில் ஓய்.எஸ்ஆர்., தெலுங்கானா என்ற கட்சியின் தலைவருமான ஷர்மிளா.48 தெலுங்கானாவில் கடந்தாண்டு (2023) நவம்பரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடபோவதில்லை எனவும் அதற்கு பதிலாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும் என அறிவித்தார். தெலுங்கானாவில் காங்., பெரும்பான்மையுடன் ஆட்சியைபிடித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kpe4br1a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் ஷர்மிளா தனது ஆதரவாளர்களுடன் டில்லியில் காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்.,எம்.பி ராகுல் ஆகியோரை சந்தித்து தனது கட்சியை காங்கிரசில் இணைத்து கொண்டார். தெலுங்கானாவில் ஓட்டுக்கள் பிளவுபடுவதை தடுக்க காங்கிரசுடன் ஷர்மிளா இணைந்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெகன் மோகன் ரெட்டி எச்சரிக்கை

தேர்தலுக்காக குடும்பங்களை பிரிக்க ஒரு கிலோ தங்கமும், பென்ஸ் காரும் கூட தருவார்கள் என சகோதரி ஷர்மிளாவுக்கு ஆந்திரா முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Raa
ஜன 08, 2024 13:28

மரத்தை வெட்டும் கோடாலியின் கைப்பிடியும் மரமே.


Ramesh Sargam
ஜன 05, 2024 00:54

ஷர்மீளா, ஒரு பிழைக்க தெரிந்த அரசியல்வாதி. ஆமாம், கட்சி தாவல் சட்டம் என்று ஒன்று இருக்கிறதே.. அதெல்லாம் சும்மா பெயரளவில்தானா..? இப்படி தங்கள் சுயநலத்துக்காக அடிக்கடி கட்சி மாறுவதும், கட்சியை இணைப்பதும் செய்பவர்களை அந்த சட்டம் ஒன்றும் தடுக்காதா...? அப்புறம் எந்த 'இதுவுக்கு' அந்த சட்டம்?


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2024 07:00

சட்டத்தில் விதிவிலக்கு உண்டு .......


M Ramachandran
ஜன 05, 2024 00:05

காங்கிரஸில் வேவு பார்க்க YSR. ஆல் அனுப்பி வைக்க பட்டுள்ளார்


Barakat Ali
ஜன 04, 2024 20:50

அப்போ பப்பு இனிமே பட்டாயா போகத் தேவையில்லை .........


MARUTHU PANDIAR
ஜன 04, 2024 16:44

முன்னாள் சிஎம் ரெட்டியின் மககள் என்பதை தவிர வேர் என்ன அரசியல் தகுதி இந்த பெண்ணுக்கு இருக்கு? இந்த லட்சணத்தில் ""ஆதரவாளர்கள்"" வேற ++++ஆதரவாளர்கள், தரப்பு போன்ற வார்த்தைகளே அரசியல் மூலமாக வர வர அருவருப்பாகிக் கொண்டு வருகிறது.


Bala
ஜன 04, 2024 15:13

தமிலுநாட்டில் (தமிழ்நாட்டில்) உள்ள திருட்டுத் திராவிடர்களிலும் விரைவில் இதே மாதிரி நடக்கும். கொலைகாரக் கொள்ளையர்கள் வாழ்வது திகார் அல்லது புழலா?


கண்ணன்,மேலூர்
ஜன 04, 2024 12:46

காங்கிரஸ் கட்சியில் சேருவது என்பது கடலில் கரைத்த பெருங்காயம் என்ற சொல்லை விட கடலில் கரைத்த உப்பு என்ற சொல் இந்த அம்மணிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.


RAJ
ஜன 04, 2024 12:38

No policy , nothing. Just need power and money. Bullshit.


Pavithra
ஜன 04, 2024 20:25

Can you say the same thing for Jothiraditya Scindia when he switched parties ? This party biased opinions among commers is not good for democracy.


jayvee
ஜன 04, 2024 12:27

இது அப்படி இல்லை.. மார்வாடிகள் மற்றும் முஸ்லிம்கள் ஒரு மார்க்கெட்டில் கடை திறக்கும்போது அவர்களே அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் ஆட்களை வைத்து போட்டி கடைகள் ஆரம்பிப்பார்கள்.. இதை பார்த்து பயந்துபோய் வெளியாட்டக்கல் அங்கே கடை திறக்க வரமாட்டார்கள் .. கடை வைத்திருந்த வெளி ஆட்களும் (மார்வாரி அல்லாதவர்கள்) வியாபாரம் படுத்து வெளியே ஓடிவிடுவார்கள்..அந்த டெக்னீக்த்தான் இது.. கொல்லைப்புறத்தில் சந்தித்துக்கொள்ளும் காங்கிரஸும் YSR காங்கிரஸும் நாயுடுவை ஓட ஓட துரத்தத்தான் இந்த நாடகம் ..


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை