வாசகர்கள் கருத்துகள் ( 16 )
ஒரு இன அழிப்பை ஒரு கட்சி நியாய படுத்தி இருக்கிறது. இதே தான் காஷ்மீரில் பண்டிட்களுக்கும் நடந்தது. 1984ல் சீக்கிய அழிப்பு 1989-90ல் காஷ்மீர் ஹிந்துக்கள் அழிப்பு எந்த செய்தியிலும் வராமல் அமுக்கப்பட்டது. இது தான் உண்மை.
அடடா என்ன ஒரு வேகம் நீதித்துறையின் வேகத்தால் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்... 1984 ஆம் வருடம் நடந்த ஒரு கொடும் செயலுக்கு 2025 வருடம் ஒரு கேவலமான தீர்ப்பு தருவதற்கு ஏன் அப்படி ஒரு துறை நாட்டிற்கு தேவை... இது தான் இறுதித்தீர்ப்பா என்றால் அதுவும் இருக்காது. அந்த குற்றவாளியே இப்பவோ அப்பவோ என்று இருக்கான் அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுத்தால் என்ன தூக்கு தண்டனை கொடுத்தால் என்ன? நீதி துறை வெட்க்கிதலைகுனிய வேண்டும் இவ்வளவு தாமதமாக ஒரு தீர்ப்பு தருவதற்கு
இப்பொழுது மேல் நீதிமன்றம், அதாவது உயர்நீதி மன்றம் அல்லது உச்ச நீதிமன்றம் அவரின் வயதை காரணம் காட்டி அந்த ஆயுள் தண்டனையை குறைக்கும். நமது நீதிமன்றங்களின் செயல்பாடுகள் நமக்கு தெரியாதா?
இது ஒரு தண்டனையா
He should have been given sentence hanged until death
கமல் நாத் தப்பிவிட்டானே? இந்தியச் சட்டங்கள் வீண்....
இடையில் வந்த காங்கிரஸ் திமுக குற்றவாளியை தப்பிக்க விட ஏதுவாக வழக்கைக் கிடப்பில் போட்டதும் பல சாட்சிகள் பயத்தால் சாட்சி சொல்லத்தயங்கியதும் வழக்கு தாமதமாகக் காரணம் . ஒரு சீக்கிய பிரதமர் கூட தன் சொந்த இனம் பாதிக்கபட்டதை எண்ணி செயல்படவில்லையே .
ஆனால் கொடூரமான இரண்டு குற்றவாளிகளை நீதிமன்றம் தண்டிக்காமல் விட்டுவிட்டது
நீ கோத்ராவை குறிப்பிடுகிறாய் என்பது தெரியும். ஆனால் கோத்ராவில் என்ன நடந்தது என்பது உனக்கு தெரியாமல் இல்லை. ஏன் பொய் பிதற்றுகிறாய்.
ஆனதுதான் ஆனது இன்னும் ஒரு பத்து வருடம் வழக்கை இழுத்துக்கொண்டு போயிருக்கலாம். அதற்குள் இவர் செத்து போயிருப்பார். பிறகு வழக்கை தள்ளுபடி செய்து தமாஷ் பண்ணியிருக்கலாம்.
ஏற்கனவே காடு கூப்பிடுற வயசு, இதுல ஆயுள் தண்டனை அப்படின்னா எத்தனை வருஷம் எஜமான். தண்டனையை முற்றிலும் அனுபவிக்கவில்லை என்றால் மீதி அடுத்த ஜென்மத்துக்கும் கேரி பார்வர்ட் ஆகுமா எஜமான்.