உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூர்: திமுக எதிர்ப்பு

லோக்சபாவில் திருப்பரங்குன்றம் விவகாரத்தை எழுப்பிய அனுராக் தாக்கூர்: திமுக எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசினார். இதற்கு திமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.லோக்சபாவில் பாஜ எம்பி அனுராக் தாக்கூர் பேசியதாவது: முக்கியமான விஷயத்தை எழுப்ப விரும்புகிறேன். இந்தியாவில் ஒரு மாநிலம் சனாதன தர்மத்துக்கு எதிரான மாநிலமாக மாறி வருகிறது. அம்மாநில அமைச்சர்கள் சனாதன தர்மத்துக்கு எதிராக அறிக்கை வெளியிடுகின்றனர். ஹிந்து பக்தர்கள் கோயில் செல்வதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=izdo0160&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதுடன், திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவை வேண்டும் என்றே அதிகாரிகள் புறக்கணிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது. ஹிந்துக்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஹிந்துக்களை தடுப்பது ஏன் என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்பிக்கள் அவையின் நடுவே வந்து கோஷம் போட்டனர். இதனையடுத்து லோக்சபா சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

பேசும் தமிழன்
டிச 13, 2025 08:41

தமிழ்நாட்டில் இந்து மக்களுக்கு அநீதி நடக்கிறது.... அவர்களின் வழிபாட்டு உரிமையை பெறவே போராட்டம் செய்ய வேண்டியுள்ளது.... அந்த உண்மையை அவையில் அனுராக் தாகூர் அவர்கள் வெளிப்படையாக கூறினால்..... திமுக ஆட்களுக்கு கோபம் வரத்தானே செய்யும்.... அதனால் தான் இந்த கூச்சல் குழப்பம் !!!


Venugopal S
டிச 12, 2025 22:05

தமிழக மக்களும் ஆதரவு கொடுக்க மாட்டார்கள்!


பேசும் தமிழன்
டிச 12, 2025 21:06

இந்துக்களுக்கு குரல் கொடுக்க பிஜேபி கட்சி மட்டுமே உள்ளது.... அதனால் தமிழக இந்துக்கள் விழித்து கொண்டு ...யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தெளிவாக தெரிந்து கொண்டு .... ஒட்டு போட வேண்டும்....இல்லையேல் இந்துக்களை வீடுகளில் கூட சாமி கும்பிடக்கூடாது என்று கூறினாலும் கூறுவார்கள்.


Ramesh Sargam
டிச 12, 2025 20:31

பாஜ எம்பி அனுராக் தாக்கூர் லோக்சபாவில் பேசிபதில் என்ன தவறு இருக்கு? எதற்கு இந்த திமுகவினர் அவர் பேச்சை எதிர்க்கிறார்கள்? ஹிந்துக்கள் ஆதரவு இல்லாமல், வெறும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ வாக்குகளை பெற்று இவர்களால் வரும் தேர்தலில் வெற்றிபெற முடியுமா? திமுகவினரின் ஹிந்துக்கள் எதிர்ப்பு போக்கு அவர்களுக்கு அவர்களே, அதாவது திமுகவுக்கு திமுகவினர் தோண்டும் சவக்குழி.


பேசும் தமிழன்
டிச 12, 2025 20:21

கோஷம் போட்ட ஆட்களை தூக்கி அவைக்கு வெளியே வீச வேண்டியது தானே..... அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும்.... தூக்கி எறிந்து விட்டு அவையை நடத்தலாம்.


Sathyanarayanan Subramanian
டிச 12, 2025 19:58

திமுக கட்சி தடை செய்ய வேண்டும். நாட்டிற்கு kedu. இந்து விரோத கட்சி


Barakat Ali
டிச 12, 2025 19:41

ஹிந்துக்களின் வாக்குகளை பெருவாரியாகப் பெற்று, வென்ற திமுக எம்பிக்கள் அனுராக் தாக்கூரை பேசவிடவில்லை ...... இஸ்லாமியர்களிடம் இப்படி விளையாட மாட்டார்கள் ........


Kasimani Baskaran
டிச 12, 2025 18:28

தீமக்காவின் இந்து விரோத நிலைப்பாடு நாடு முழுவதும் பிரபலமடைவதால் இந்திக்கூட்டணிக்கு இனி வடக்கே மொத்தமாக நக்கிக்கொண்டு போகும். கூடுதலாக காங்கிரஸ் அதை உணரும் பட்சத்தில் - தீம்க்காவை தமிழகத்தில் கழற்றி விடவே வாய்ப்பு அதிகம். ஆகா.. ஓட்டை பிரித்தால் தீம்க்காவுக்கு வெற்றி நிச்சயம் இல்லை.


பேசும் தமிழன்
டிச 12, 2025 20:22

எது எப்படியோ.... திமுக தோல்வி அடைந்தால் சரி தான்.


Mani Krishna
டிச 12, 2025 18:18

தீமுக ஒழிய வேண்டும் , அப்பதான் நம் ஹிந்து மதம் வாழும்


Sambath
டிச 12, 2025 18:16

பாரத நாட்டின் விரோதி சனாதன தர்மத்தின் விரோதி தீயமுக ஓட்டு வங்கிக்காக எதையும் செய்யும்


முக்கிய வீடியோ