உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் நீட்டிப்பு

ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் நீட்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவ தளபதி மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்திய ராணுவ தளபதி ஆக இருப்பவர் மனோஜ் பாண்டே. இவர், 2022 ஏப்.,30ல் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் மே 31அன்றுடன் நிறைவு பெறுகிறது.இந்நிலையில், மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் மேலும் ஒரு மாதம் ( ஜூன் 30 வரை) நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M S RAGHUNATHAN
மே 26, 2024 21:37

இதில் தவறேதும் இல்லை. புதிய அரசு அமைந்தவுடன் புதிய நியமனம்.நடைபெறும். இது வழக்கமான ஒன்று தான்.


Barakat Ali
மே 26, 2024 20:33

ஆட்சிக்கு வந்தவுடனேயே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்கவேண்டிய திட்டமிருக்கலாம் .... எனக்கு என்ன தெரியும் ????


RAMAKRISHNAN NATESAN
மே 26, 2024 22:06

பாஜகவைத்தான் குறிப்பிட்டிருப்பீர்கள் .... வி கே சிங் கிற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்படலாம் .... இருப்பினும் விமானப்படைக்கே அதில் வேலை அதிகம் ..... பாஜக கொஞ்சம் நிதானமாகவே இதைச் செய்யும் ....


Syed ghouse basha
மே 26, 2024 19:15

இப்படி அவசரமாக முடிவெடுத்திருப்பது பஜக ஆட்சிக்கு வருவது சந்தேகத்தை காட்டுகிறது


RAMAKRISHNAN NATESAN
மே 26, 2024 22:06

பதறாதீங்க பாய் .....


sankaran
மே 26, 2024 23:17

நல்லா சொறிந்து விட்டு சுகம் காணு


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை