வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறுவது உறுதி. வரலாறு காணாத வெற்றியாக இருக்கும்.
40 கோடியில் சொகுசு பங்களா கட்டிக் கொள்வேன் என சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றினீரே.
தரமான கல்வியை கொடுத்ததுதான் நீங்க செய்த பெரும் தவறு,காமராஜர் கல்வியை கற்று கொடுத்ததினாலதான் கடவுளை பற்றிய பிம்பங்கள் உடைந்து போய் ஜாதி, மத மோதல்கள் குறைந்தது, இப்போ பாருங்க அல்லாஹ் அக்பர், ஜெய் ஸ்ரீ ராம்னு சொல்லி மக்களை பிரிக்க முடியாதுல.
எங்கிருந்தோ வந்து இங்க எங்கள் வரி பணத்தில் குளிர் காய்ந்து உண்ட வீட்டுக்கு துரோகம் செய்யும் ....
காமராசர் காலத்திலேயே ஹிந்தியும் குடிமைப் பயிற்சிக் கல்வியும் பயிற்றுவிக்க பட்டது. அதையும் எதிர்த்தார்களே. இப்போ சமச்சீர் அறிவிலிகளையே அதிகரிக்கிறது.
நம் நாட்டில் இந்த மாதிரி இது வரை எந்த கட்சி முதலமைச்சராவது பேசியது உண்டா?
முட்டுக் கட்டைகள் முட்டுக் கட்டை போடுவதை கண்டிக்கும் விதமாக டில்லிவாசிகள் முட்டு கட்டைகளை மீண்டும் இன்னும் படுதோல்வி அடைய செய்ய வேண்டும் மந்திரிகளையும் முதல்வரையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்காவிட்டால் சொன்னபடிசெய்திருக்கும் ஆம் ஆத்மி உண்மையை ஒப்புக் கொள்ள தைரியம் வேண்டும் பிஜேபிக்கு அது கிடையாது பிறர்மீது பழிபோடுவதே அதன் ஜென் இந்த நாடு இப்படிப்பட்ட கேவல அரசியலை இதற்குமுன் கண்டதேயில்லை
இன்னொரு வாய்ப்பு கொடுத்து சுத்தமா நிறைவிடுவேன்
ஊழல் செய்யமாட்டேன், எளிமையாக இருப்பேன், மக்களுக்கு நல்லது செய்வேன் இந்த மூன்று வாக்குறுதிகள் தானே?
அந்த ஓன்றையும் செய்ததாக நிரூபிக்கவும் 1. தேர்தல் நிதி பத்திரத்துக்கு கணக்கு கேட்க முடியாதுன்னு சட்டம் போடவில்லை 2. பல லக்ஷம் மதிப்பிலான ஆடைகள் அணியவில்லை 3. நீட் தேர்வு முதல் அனைத்து அனைத்திந்திய தேர்வுகளிலும் வினாத்தாள் கள்ளத்தனமாக விற்பனை செய்து கொள்ளையடிக்கவில்லை ஏழை மாணவர்கள் வாழ்வையே பாழாக்க வில்லை.
ஏற்கனவே இரண்டு முறை வாய்ப்பு கொடுத்து உச்ச நீதி மன்றம் ஜாமின் கொடுக்கும் போது இவர் அரசு கோப்புகளில் கையொப்பம் இட கூடாது, முதல் அமைச்சர் அலுவலகத்தில் நுழைய கூடாது நிபந்தனை விதித்தது . இதுவே இவருக்கு உள்ள நற்சாட்சி பத்திரம்.
கெடுக்காமல் நிறைவேற்றிய வாக்குறுதி = மது பான கொள்கை
ஐயா, நீங்க ஆணியே புடுங்க வேணாம், புடுங்குன வரைக்கும் போதும் சாமி, இன்னொரு வாய்ப்பு கொடுத்து, நீங்க வாக்குறுதி நிறைவேத்தி,........ செஞ்சவரைக்கும் போதுமுமப்பா.......