வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஐயா, நீங்க உண்மையில கணிதத்துல ரொம்ப பலவீனமா இருக்கீங்க. 40% 100% வாக்குல இருந்து வருவது இல்லை . 70% வாக்குல இருந்து ௪௦%. இதே லாஜிக், கடந்த தேர்தலில் திமுக கூட்டணி 41% வாக்கில் ஜெயிச்சுது. அதனால திமுக கூட்டணி 100% வாக்கில் 41% ஜெயிச்சுதுன்னு அர்த்தமில்லை. இதை சொல்வதால் நான் விஜய் சப்போர்ட்டர் அல்ல. விஜய் ஒரு தேவை இல்லை. கமலஹாசனை போல காணாமல் போய்விடுவார்.
ஐயா, கேஷவரே இந்த செய்திக்கும் உங்க கருத்துக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்குவீர்களா?
மூத்த வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் சில நேரங்களில் மேட்ச் பிக்சிங் போல வழக்கு நடத்தி இருக்கிறார்கள். வில்சன் போன்ற சமூக தீவிரவாதிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் - பொய் சொன்னால் கூட ஓகே என்று நீதிமன்றம் விட்டு விடுவதுதான் காரணம்.
Kannan, DMK has always been against Tamil Nadus interest. There are many examples சச்ச தீவு, Killing innocent Tamils when LTTE was destroyed, Though part of Central Govt. in NDA as well as UPA Govts. did NOTHING for Cauvery water sharing..... etc. etc. DMK IS ANTI TAMIL AND ANTI NATIONAL. YOUR COMMENTS ARE RUBBISH.
ஆக மொத்தமாக பழைய நீதி அரசர்கள் கான் கிராசின் கைக்கூலிகள் என்பது புரிகிறது.
இவரைப்பற்றி நான் படித்தவரை இந்த நீதிபதி தீபக் மிஸ்ரா நேர்மையானவர்தான். ஆனால் பல தேசதுரோக வக்கீல்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. இந்தியாவில் 166 பேர் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவனான தஹாவூர் ராணா, ஏப்ரல் 2025 ம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான். இவன் பாகிஸ்தானில் பிறந்து பாகிஸ்தான் இராணுவத்தில் டாக்டராக பணியாற்றியவன். அதன் பிறகு கனடா மற்றும் அமெரிக்க நாடுகளின் குடியுரிமை பெற்று அந்த நாடுகளுக்கு தப்பி ஓடியவன். தற்போது அவன் இந்திய நீதிமன்றத்தில் தன்னுடைய வழக்கை வாதாடுவற்கு தனக்கு விருப்பமான வழக்கறிஞர்களின் பெயர்களை கொடுத்திருக்கிறான். அவர்கள் முறையே கபில்சிபல், அபிஷேக்மனுசிங்வி, பிரசாந்த் பூஷன் போன்ற பிரபல காங்கிரஸ் வக்கீல்களே! இந்தியாவிலும் யார் தங்களை சிறப்பாக பாதுகாக்க முடியும் என்பது பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கே நன்றாக தெரிந்திருக்கிறது என்பதுதான் சோகமான உண்மை!
எல்லா ஹிந்து விரோத வழக்குகளிலும் காங்கிரஸ் மற்றும் கபில் சிபல் முன்னிலை வகித்தனர். அயோத்தி வழக்கில் இக்பால் அன்சாரி என்ற ஒரு இஸ்லாமிய பிரிவுக்கு ஆதரவாக பல தவறான உண்மைக்கு புறம்பான கருத்துக்களை நீதிமன்றம் முன்னால் எடுத்து வைத்தவர் கபில் சிபல் காங்கிரஸ் MP. ராமர் கோவில் இடிக்கப்பட்டு அதன் அஸ்திவாரத்தில் மற்றும் அதன் தூண்கள் போன்ற பல பொருட்களை வைத்து மசூதி எழுப்பப்பட்டது என்பதை மறைத்து அப்போதைய ASI அலுவலர் KK. முகமத் என்ற கேரள முஸ்லீம் நபர் வழங்கிய அனைத்து ஆதாரங்களும் தவறு என்ற தோற்றத்தை அப்போதைய அரசின் துணையோடு உண்டாக்கியவர் அவர்.
இதில் குறிப்பிட்ட பெண் நீதிபதி ஒரு கிரிப்டோ ஆனால் பதவியில் இருக்கும் வரை ஹிந்து, இதிலிருந்து இவரின் தீர்ப்புகள் எப்படி இருந்திருக்கும் என்று தெரியும்.
பெரியப்பா அல்லது சித்தப்பா அல்லது அப்பா அண்ணன் முறையாக இருக்க வேண்டும்.
காவிரி வழக்குத் தீர்ப்பில் நதிநீர் என்பது ஓட்டு மொத்த தேசத்தின் சொத்து. அதன்மீது எந்த மாநிலமும் தனி உரிமை கொண்டாட முடியாது என தமிழக மக்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தது நீதியரசர் மிஸ்ரா. ஆனால் கர்நாடக காங்கிரசும் திராவிஷ ஆட்கள் மூலம் அவர்மீது சுமத்திய அவதூறுகள் ஏராளம்.
மத்திய அரசு ஸ்கீம் என்றால் என்ன என்று கேட்டு, தீர்ப்பை நீர்த்துப்போகச்செய்தது பாஜக அல்லவா? தமிழ்நாடு கேட்டது தன்னாட்சி அமைப்பு, ஆனால் கிடைத்தது என்ன? மீண்டும் கர்னாடக அரசின் கையில் தண்ணீரைத் திறந்துவிடும் அதிகாரம் இருக்கும் படி செய்தது ஆளும் பாஜக அரசல்லவா? நெஞ்சாரப் பொய்தனை சொல்லவேண்டாம். நீங்கள் உண்ணும் உணவும் சுவாசிக்கும் காற்றும் தமிழ்நாட்டில் அல்லவா?
45 ஆண்டுகளாக மத்திய அரசு செய்த எல்லாவிதமான சமரசத்துக்கும் இரு மாநிலங்களும் உடன்படவில்லை. மத்திய அரசு எப்படிப்பட்ட ஸ்கீமை உருவாக்கிக் கொடுத்தாலும் கர்நாடகா ஏற்றுக் கொண்டிருக்க போவதில்லை. வீம்பு அரசியல்தான் செய்திருக்கும். மத்திய மற்றும் மாநிலங்களுக்கிடையே கசப்புணர்வே உருவாகியிருக்கும். அதே நேரத்தில் கோர்ட் தானே ஒரு திட்டத்தை உருவாக்கி தீர்ப்பளித்ததால் கர்னாடக அரசு வேறு வழியின்றி ஏற்றது. இன்றும் அணைகள் திறப்பதற்கான கட்டுப்பாடு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வசமே உள்ளது. மிஸ்ரா அவர்களின் தீர்ப்புக்கு அப்போது பெரிய அளவில் எதிர்ப்பு எழவில்லையே. தி.மு.க காங்கிரஸ் ஆட்சியில் துரோகம் மட்டுமே நடந்தது.
1 காவிரி நீர் பங்கீடு தீர்ப்பு – 2018 பெஞ்ச் தலைமையில்: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா என்ன நடந்தது: •காவிரி நீர் தீர்ப்பாயத்தின் முடிவை உச்சநீதிமன்றம் பெரும்பாலும் உறுதி செய்தது •ஆனால் தமிழ்நாட்டின் நீர் பங்கு சற்று குறைக்கப்பட்டது •குடிநீர் தேவைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொன்னது தமிழ்நாட்டின் பார்வை: •அரசியல் ரீதியாக, இந்த முடிவு தமிழ்நாட்டுக்கு சாதகமாக இல்லை என்று பலர் விமர்சித்தனர் •ஆனால் சட்டப்படி, இது மாநிலங்களுக்கு இடையிலான சமநிலை தீர்ப்பு ******** 2 ஜெயலலிதா – சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கு 2017 தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்: •நீதிபதி பினாகி சந்திர கோஷ் •நீதிபதி அமிதவ ராய் அந்த நேரத்தில் CJI: தீபக் மிஸ்ரா என்ன நடந்தது: •ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, வழக்கு விரைவாக முடிக்கப்பட்டது •சசிகலா குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டார் •இதனால் அவர் முதல்வராக ஆக முடியாமல் போனார் முக்கிய புள்ளி: •இந்த தீர்ப்பை மிஸ்ரா எழுதவில்லை •ஆனால் வழக்கு ஒதுக்கீடு, வேகம் போன்றவை தலைமை நீதிபதியாக இருந்த அவரின் நிர்வாக கட்டுப்பாட்டில் நடந்தது •இதன் அரசியல் தாக்கம் தமிழ்நாட்டில் மிகப் பெரியது