தடை தொடரும்: சித்தராமையா
சர்ச்சைகள் வெடித்ததை அடுத்து, ''பண்டிப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் வாகனங்கள் செல்வதற்கான தடை தொடரும்,'' என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். ''இரவு நேரங்களில், என்.எச்-., 766 மற்றும் என்.எச்., 67 ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட மாட்டாது,'' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.